Friday, March 18

ஒரு கல் ஒரு ஒரு கண்ணாடி(OK OK) கலக்கல் கூட்டணி



தமிழ் திரை உலகிற்கு ஒரு புது நடிகர் தயார் முதல் படத்திலே கலக்கல் கூட்டணியுடன் வருகிறார் உதயநிதி ஸ்டாலின் சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றி பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வரும் இந்த படத்தில் மேலும் ஒரு கலக்கல் விஷயம் இசை அவரின் அபிமான யுவன் ஷங்கர் இந்த படத்தில் இல்லை அவருக்கு பதில் ஹாரிஸ் இசை அமைக்கிறார்


ராஜேஷ் அவரின் படங்களில் எல்லாம் வெற்றிக்கு முக்கிய காரணமான சந்தானம் இந்த முறை ஸ்டாலின் உடன் கலக்க போகிறார்
ஆகா மொத்ததில் இந்த படம் மட்டும் சூப்பர் ஹிட் ஆனால்

தமிழ் திரை உலகிற்கு ஒரு கலக்கல் ஹீரோ கிடைப்பார்
அவரை தலைவா என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டம் கிடைக்கும்
இதன் மூலம் அரசியல் நடிப்பு மீண்டும் பலமுடன் அரசியலில் இறங்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்
எப்படியோ நடிகர் பின்னே செல்லும் சில உருப்படாத கூட்டம் இருக்கும் வரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது





ஜோடியாக ஹன்சிகா மோத்வானி

6 comments:

  1. Spectrum ஊழல பணத்தில் தான் கருணாநிதியின் பேரன்கள் படம் எடுத்து வருகின்றனர். தமிழ் மக்களே இந்த பணம் உங்கள் பணம் தான். கருணாநிதியின் பேரன்கள் தயாரிக்கும் படங்களை புறக்கணிப்போம்.
    திருட்டு VCD யில் மட்டுமே இப்படத்தை பார்க்கவும்.

    ReplyDelete
  2. avar udhayanithi alakiri illa... udhayanithi stalin......

    ReplyDelete
  3. அரசியல் வாரிசு நடிகரா.... அப்ப கூட்டம் கூடும்.


    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

    ReplyDelete
  4. //திருட்டு VCD யில் மட்டுமே இப்படத்தை பார்க்கவும்//
    ரொம்ப நல்ல ஐடியா.

    ReplyDelete
  5. ETHU EPPADIO PADAM NALLA IRUKANU PARUGGAPPA THEN PESIKALAM. K

    ReplyDelete
  6. ethu epadio first padam nalla irukkanu pakkalam then etha irunthalum pesikalam ok va

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை