Friday, January 14

ரசிகனை மதிப்பவனுக்கும் என்றும் வெற்றியே (ஆடுகளம் தொகுப்பு )





  எப்படியோ தனுஷ் தொடர் வெற்றி மற்றும் நடிப்பு உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக ஆடுகளம் உள்ளம் நிருப்பித்து விட்டார் 


  இதே அமைதியுடன் போங்க தனுஷ் உங்களுக்கு தொடர் வெற்றிதான்

    ரசிகனை உசுப்பேற்றி அவன் தன மீது கொள்ளும் நம்பிக்கையை தன உழைப்புக்கு பயன்படுத்தும் நடிகர்கள் இடையில் தனக்கேற்ற நடிப்பு திறமை உள்ள படங்கள் தேர்ந்துடுத்து
 தனக்கும் சரி தன்னை நம்பி வரும் ரசிகனுக்கும் சரி படத்தை வாங்கும் திரை அரங்க உரிமையாளர் விநியோகஸ்தர் என மினிமம் சந்தோஷம் தரும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

     தனுஷ் எப்படியோ இந்த பொங்கலில் முதல் வெற்றி படம் உங்கள் படமாக அமைந்தது வாழ்த்துக்கள்

    ஒரு படத்திற்கு வரும் விமர்சனம் ஒன்று இரண்டு ஒரே மாதிரி இருப்பதை விட எல்லா விமர்சனமும் சரி படம் பார்த்த என் நண்பர்களும் சரி சொன்ன வார்த்தை படம் சூப்பர்

 தமிழ் ரசிகர்கள் மசாலா
நிறைந்த கதையும் ஏற்பார்கள்,அதே நேரம் இது போன்ற கதை உள்ள படங்களையும் ஏற்பார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு ஆடுகளம் மற்றும் சிறுத்தை பற்றி வரும் விமர்சனங்கள்

தனுஷ் ஒரு படத்தில் சொல்லி இருப்பார் எங்களை போன்றவர்களை பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்க பிடிக்கும் என்று நிருப்பித்து விட்டிற்கள் தனுஷ்

சன் டிவி வெளியிடுகளில் தரமான படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது சிறப்பு

(தனி நபர் புகழ் படங்களை சில ரசிகர்கள் மட்டும் மட்டுமே ரசிகர்கள் அதுவும் சில நாட்கள் மட்டுமே )

எல்லாவற்றிக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது மாதிரி அவர்க்கு ஒரு முள்ளும் மலரும் தனுசுக்கு ஆடுகளம்

 

மற்றும் நான் படித்த சில பதிவர்களின் விமர்சனம்
சில காப்பி செய்து இங்கே போட்டுள்ளேன் நன்றி

அட்ரா சக்க :


சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

செங்கோவி :

பிட்ச்சை ரெடி பண்ணுவதிலேயே முதல் பாதி போய்விடுகிறது. ஆனாலும் இடைவேளைக்கு முந்திய அரைமணி நேரத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, இறுதி வரை தொடர்கிறது.

தனுஷ் மதுரைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். பொல்லாதவன் போலவே, பஞ்ச் டயலாக் பேசாமல் டைரக்டர் சொல்படி கேட்டு நடித்திருக்கிறார்.  நாயகி டாப்ஸி அழகான பொம்மை போல் இருக்கிறார். வருங்காலத்தில் நடிக்கலாம். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகப் பொருந்திப்போகிறார்
 

கவிதை வீதி :
                அனைவரின் யாதார்த்த நடிப்பு, குறிப்பாக தனுஷ், இலங்கை கவிஞர் ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

கதையோடு ஒன்றியே வரும் பாடல்கள்
பின்னனி இசை
யதார்த்தமான சண்டை காட்சிகள்
வசனம் (பயம் எங்களுக்கா நாங்க சுனாமிலேயே சும்மிங் போடுரவாங்க, சும்மாபேசிகிட்டே இருந்த கொண்டேபுடுவேன், நாங்கலெல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் பண்றவங்க போன்ற வசங்களில் தனுஷிக்கு தைதட்டல்)
கடைசியாக ரசிகனுக்காக படம் எடுபவனுக்கு என்றும் வெற்றி கிடைக்கும் ரசிகனை பகடை காய் ஆக்கி தன் சுகம் மட்டும் பார்க்க நினைக்கும் எவனுக்கும் ஆப்புதான் .
உங்களுக்காக படம் எடுப்பதை விட திரை அரங்கு வரும் ரசிகன் பொழுது போக்க படம் எடுங்க சார்

 

4 comments:

  1. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. super ஹிட்டு அப்படிங்கிறீங்க!

    ReplyDelete
  4. i understood onething this guy is die hard dhanush fan. adukalam is the worst movie on my view.. Dhanush is looking like a beggar.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை