Friday, November 26

நந்தலாலா இதுவும் ஒரு பொழைப்பு (NANDHALALA THE MOVIE)



                            அடுத்தவன் பொழைப்பை திருடி அதை  தன்னுடைய படம் போல காட்டும் இது போன்ற செயல் கள்  தமிழ்  சினிமாவில் அப்பட்டமான காப்பி படங்களில் இது இரண்டாவது படம்

         " ஒரிஜினல் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூறி இருந்தால் அது பெருந்த்தன்மை  ஏதே இந்த படத்தை தன படம் போல உலக அளவில் இது போன்ற படம் வராதது போன்ற சில விமர்சனங்கள் படிக்கும் போது



நிச்சயம் சொல்வேன் இது போன்ற சுட்ட உலக தரமான படங்களை விட,  சராசரி ரசிகனை மகிழ்ச்சி யாக வைக்கும்  ரஜினி விஜய் படங்கள் நூறுசதம் உலக தரம் என்பேன்


          இதிலும் சில விமர்சனங்கள்  படிக்கும் போது  நந்தலாலா படத்தை உலக தரத்தில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் சார்
(NANDHALALA  KIKUJIRO)


     ஏன் வெளிநாட்டுகாரன் வந்து படத்தை பற்றி கேட்க்க மாட்டன் என்ற நினைப்பா ?




இதற்கு முன்பு அமீர் 
  ஒரிஜினல் படம் :TSOTSI  காப்பி படம்  : யோகி 



இன்று
ஒரிஜினல் படம் :கிகுஜிரோ
காப்பி படம் : நந்தலாலா



  இதற்க்கு முன்பு அமீரின் யோகி படம் பற்றி எழுதிய பதிவு


கிகுஜிரோ
படத்தை பற்றிய அதிகாரபூர்வ இணையதளம் பார்க்க இதை அழுத்தவும் வீடியோ மற்றும் படம் பற்றிய விவரம் போன்றவைகள் உள்ளன 

கிகுஜிரோ (ஒரிஜினல் நந்தலாலா )  இணைய தளம் செல்ல இங்கே அழுத்தவும்








கிகுஜிரோ படத்தின் இசை கேட்க்க இந்த வீடியோ



வாழ்க உலக தரம் வாய்ந்த இயக்குனர்கள்

இவர்களுக்கு மத்தியில்  பேரரசு ,ஹரி போன்றவர்கள் நூறு சதம் உண்மையான இயக்குனர்கள்


10 comments:

  1. முகத்திரையை கிழிக்கும் விமர்சனம் !! //ஒரிஜினல் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூறி இருந்தால் அது பெருந்த்தன்மை ஏதே இந்த படத்தை தன படம் போல உலக அளவில் இது போன்ற படம் வராதது போன்ற சில விமர்சனங்கள் படிக்கும் போது// - கடுப்பாகுது.

    //இவர்களுக்கு மத்தியில் பேரரசு ,ஹரி போன்றவர்கள் நூறு சதம் உண்மையான இயக்குனர்கள்// - என்னை யோசிக்க வாய்த்த உண்மையான கேள்வி. எனக்கு பேரரசு பிடிக்காது ஆனால் இப்போது பிடிக்கிறது. சரி இல்லை என்றாலும் அவரிடம் இருப்பது உண்மை.

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. அடப்பாவிகளா... இதுவும் காப்பி தானா.

    ReplyDelete
  3. இதற்கெல்லாம் காரணம், "நமக்கு தெரிந்த ஒன்று பிறருக்கு தெரியாது " என்ற மடத்தனம் தான். பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் என்றால் கூட சரி என்று ஒத்துக்கொள்ளலாம்.ஆனால் இன்றைய கால கட்டங்களில்............சிரிப்புத்தான் வருகிறது.

    ReplyDelete
  4. Anonymous27.11.10

    சரியாக சொன்னீர்கள்! ஆயிரம் கதை உண்டு நம் நாட்டில்....அதை விட்டு இப்படி படம் எடுப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது! (nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)

    ReplyDelete
  5. யோகி அமீரின் படமல்ல.அவர் நடித்த படம்.

    ReplyDelete
  6. யோகி அமீரின் படமல்ல.அவர் நடித்த படம். பேரரசு ரசிகர்கள் நீடூழி வாழ்க.

    ReplyDelete
  7. Yenna madhiri thirama sali ulagil undangura rangela petti vera. Yennatha solla.

    ReplyDelete
  8. சரி நீங்க அந்த ஒரிஜினல் படம் கிகுஜிரோ பாத்திங்களா ??

    ReplyDelete
  9. உங்கள் விமர்சனம் அருமை நன்றி.

    இந்த தோச சுடரத என்னைக்கு நிறுதப்போரானுங்க தெரியல.
    ஓலக நாயன்ல ஆரம்பிச்சு உள்ளூர் கிழவன் வரைக்கும் சுட்டுகினே கிரானுங்க.

    கேட்டா கலைக்கண்ணு மாலைக்கன்னுன்னு டயலாக் வேற.

    டைரக்டர் speech:
    என் படத்த பாக்கவரவங்க சாதாரண மக்களா இருந்தா போதும். அவங்களுக்கு நெட் கனக்ஷன் இல்லன்னு confirm பண்ணாத்தான் படம் பாக்க விடுவேன்(3 நாளைக்கப்புறம் படம் ஓடுனா சரி).

    ReplyDelete
  10. இவர்களுக்கு மத்தியில் பேரரசு ,ஹரி போன்றவர்கள் நூறு சதம் உண்மையான இயக்குனர்கள்.//உண்மை தான்.என்ன செய்வது இவர்கள் திருடினால் தப்பல்ல.ஜக்குபாய் படத்தின் திருட்டு டிவிடி வந்த பொழுது எவ்வளவு கோபப்பட்டார்கள் திரைத்துரையினர்.ஆணால் ஜக்குபாய் படத்தின் கதையே ஒரு ஆங்கில படத்தில் சுட்டது.(இதை படித்த பின் மிஷ்கின் மேல் இருந்த மதிப்பு குறைந்து விட்டது.)வாழ்க தமிழ் சினிமா!.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை