Wednesday, July 21

"தில்லாலங்கடி" கிக் ஏற்றுமா ?

இந்த வாரம் வர்ற தில்லாலங்கடி ஒரு ஜனரஞ்சக படமாக ரசிகருக்கும் நல்ல வசூல் தரும் படமாக திரை அரங்க உரிமையாளருக்கும் அமையும் என எதிர் பார்க்கலாம் 

  "சில படங்கள் சரியான வசூல் இல்லாமல் இருந்தாலும் சன் பிக்சர் வழங்கும் அனேக படம் திரை அரங்க உரிமையாளருக்கு நல்ல படமாக அமைவதால் அவர்கள் சன் பிக்சர் வழங்கும் படத்திற்கு ஆதரவு தருகிறார்கள் "


(தொடர் தோல்வி தரும் நடிகர் படத்திற்கு நஷ்ட ஈடு கேட்ட திரை அரங்க உரிமையாளர்கள் ,இதனால் தான் சன் பிக்சர் எதிராக பணம் கேட்க்க வில்லை)

"தெலுங்கு கிக் படம் தமிழில் "தில்லாலங்கடி" ஆகா நகைச்சுவை நிறைந்த வெற்றி படமாக இருக்கும் என நினைக்கிறேன் "


*தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாம் இதில் அதே கேரக்டரில் நடிக்கிறார்
*ரி மேக் கிங் ரா
ஜா இயக்கம் 
 
*ஜெயம் கம்பனி படத்தை சன் பிக்சர் முதல் முறையாக வெளி விடுகிறது


*தமன்னா சன் பிக்சர் மீண்டும் இணையும் படம் 

 
*வடிவேலு முக்கிய நகைச்சுவை வேடத்தி நடித்து உள்ளார்


*சந்தானம் ,சத்யன் ,பிரபு சுகன்சின் நளினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து இருக்கும் படம் 

*யுவன் ஷங்கர்  ராஜாவின் சிறப்பான இசை படத்திற்கு பலம்

எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என வரும் வெள்ளிகிழமை தெரியும்




 "தில்லாலங்கடி " facebook 
http://www.facebook.com/pages/Thillalangadi/108015899219625
 

9 comments:

  1. என்னோட ஒரு முகத்தை மட்டுமே பாத்த நீங்க என்னோட மறு முகத்தை பாக்காதீங்க ... நீங்க நினைச்சாலும் அது முடியாதே... ஏன்னா எனக்கிருக்கிறது ஒரு முகந்தானே .... பஞ்சு டயலாக் பேசுவனென்னு பாத்தீங்களா ? அது என் வேலை இல்லை. :-) நிச்சயம் ரவி , ராஜா கூட்டணி கலக்கும்.

    ReplyDelete
  2. தெலுங்கு-ல 'கிக்' பார்த்தேன்...லாஜிக் என்பது சுத்தமா கிடையாது.ஹீரோயசம் படம் .
    நீங்க சொல்ற மாதிரி தேட்டர் ஒனேர்க்காக வேணுன்னா ஒடனும்னு நினைக்கலாம். ஆனா நல்லா சினிமாக்கு அழகில்லை.

    ReplyDelete
  3. தில்லாலங்கடி

    http://ujiladevi.blogspot.com

    ReplyDelete
  4. படம் நல்லா இருக்கும் போல தெரியுதே..... எதற்கும் வெளி வந்து விமர்சனங்கள் வரட்டும். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  5. நிச்சயம் ரவி , ராஜா கூட்டணி கலக்கும்.

    repeat

    ReplyDelete
  6. தல ,

    ஒரிஜினல் version"கிக் " என் alltime favourite. இன்னைக்கும் என்னோட laptop la அந்த படம் இருக்கும் .
    ஹுசைன் சொன்ன மாதிரி இது ஒன்னும் நல்ல cinema இல்ல . ஆனா timepass ku இந்த படம் guarantee.telugula காமெடி அவ்வளவு super ah இருக்கும் . adukku காரணம் தெலுகு hero "ரவிதேஜா"&இலியான.
    தமிழ் எப்படி இருக்கும்நு பாக்க நானும் ஆவலா இருக்கேன் .

    நன்றி
    கலீல்

    ReplyDelete
  7. விஜயை தாக்கவே எழுதப்பட்ட பதிவில் சொல்ல ஒன்றும் இல்லை.

    சினிமா அறிவே இல்லாமல் பதிவு எழுதுகிண்றீர்களோ தெரியவில்லை. தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. @vijay
    (தொடர் தோல்வி தரும் நடிகர் படத்திற்கு நஷ்ட ஈடு கேட்ட திரை அரங்க உரிமையாளர்கள் ,இதனால் தான் சன் பிக்சர் எதிராக பணம் கேட்க்க வில்லை)

    இந்த வரிகளில் உங்களுக்கு என்ன குறை
    சன் டிவி பற்றி குறிப்பிட்டேன் ,தொடர் தோல்வி நாயகர் பற்றி நான் எதுவும் சொல்லல வில்லை
    அந்த நடிகர் கூட தன் தொடர் தோல்வி சமாளிக்க அடுத்தவரின் வெற்றி படத்தைதான் பயன்படுத்துகிறார்
    அவரால் இந்த கால கட்டத்தில் ஒரிஜினல் வெற்றி தர முடியவில்லை

    விஜய்
    எங்களுக்கும் சினிமா அறிவு இருக்கு உருப்படாத இந்த சினிமா அறிவு ரொம்ப வேணாம்
    உங்களுக்கு வேணுமா ?
    அந்த நடிகரின் ரசிகர் மட்டும்தான் இப்படி மோசமான பின்னுட்டம் அதிகம் இடுகின்றனர் அது ஏன்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை