Saturday, July 10

செயற்கை கோள் கோளாறும் சன் டைரக்டும்


                           இரண்டு நாட்களாக சன் டைரக்ட் சேனல்கள் எதுவும் வர வில்லை இதனால் இதனால் DTH சேவை பயன்படுத்தும் அனைவரும்  சேனல்கள் எதுவும் முழுமையாக பார்க்க முடியாமல் இன்னலுக்கு ஆளானார்கள்


        ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும் முழுமையான காரணம் இன்சாட்-4 பி  செயற்கை கோளில்   ஏற்பட்ட தொழிநுட்ப கோளறு முக்கிய காரணம் ஆகும் இந்த செயற்கை கோளில் மின்சார சக்தியை வழங்க இரண்டு சூரிய சக்தி கருவிகள் இடம்பெற்றுள்ளன

 
அவற்றில் சூரிய சக்தி கருவியில்  ஏற்பட்ட கோளறு காரணமாக செயற்கை கோளின் செயல்பாடு பாதியாக குறைந்து விட்டது இதனால் இந்தியாவில் சில டிவி சேனல்களும் தொலைதொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டது





 விரைவில் இந்த கோளறு சரி செய்து விரிவில் இயங்கும் என்று தெரிகிறது




  சன் டைரக்ட் இயங்காமல் போனதிற்கு இதுவே முக்கிய காரணம் விரைவில் எனவே விரைவில் சன் டைரக்ட் தன முழுவையான  சேவையை வழங்கும் என்று தெரிகிறது

  இந்த குளறு படி காரணமாக சன் டைரக்டில் எல்லா சேனல்களும்   மாறி மாறி வருகிறது
  விரைவில் இந்த கோளறு சரி ஆனா உடன்
சிறப்பான சேவை மீண்டும் வழங்குவோம்
என்று சன் டிவி அறிவித்து உள்ளது

2 comments:

  1. சன் டைரக்ட் வராம இருந்தாலே மக்களுக்கு நல்லது என்ன சொல்றிங்க...

    ReplyDelete
  2. எங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை, கவலையை விடுங்க அதுதான் திருத்தித் தாருவாங்கன்னு சொல்லுறாங்கெல்ல.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை