Wednesday, February 23

எப்படி தயாரிக்கிறார்கள் MOVIE சிடிக்கள் (FM)4

நம் சின்ன சிடி விஷயம் என நினைக்கும் இதை முழுவதும் கை படாமல் தொழில் நுட்ப விஷயங்கள் பயன்படுத்தி தயாரிக்கும் முறை வரே வா! CD ரெகார்டிங் முதல் பேக்கிங் பிரிண்டிங் என எல்லாம் ஆட்டோமேடிக் ஒரு முறை பாருங்கள்


திருட்டு சிடி வாங்கும் முன் ஒரிஜினல் சிடி தயாரிக்க இவர்கள் செய்யும் தரமான விசயங்களை பாருங்கள்

இந்த பதிவுடன் பேக்டரி மேட் எப்படி தயாரிக்கிறார்கள் என்ற பதிவுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் மீண்டும் சமுகம் மாற்றும் சினிமா








Tuesday, February 22

எப்படி தயாராகிறது -பலூன் (FM)2


சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விஷயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் பலூன் பெரும்பாலும் குழந்தைகள் பயன்படுத்தும் விஷயம் எனவே இவர்கள் அதற்காவே சுகாதார விசயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்



பலூன் தயாரிக்கும் விதம் எப்படி கலக்கல் வீடியோ





Monday, February 21

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் (FM)1

    
சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ் போன்ற சிப்ஸ் பார்க்கும் போது  இதை  எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த யுட்யுப்  வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும் 


   
ப்ரிங்க்லஸ் சிப்ஸ் ஒரே சீராக எப்படி கட் செய்கிறார்கள் என்று பார்த்தல் அதுவும் தொழிநுட்ப விஷயங்கள் காரணமாக சிறப்பாக வடிவமைக்ப்பட்டு வருகிறது   



                                                           IF YOU LIKE SHARE TO FACEBOOK