Thursday, December 29

சிறந்த 8 தமிழ் படங்கள் 2011 ( வசூல் கதை மகிழ்ச்சி ) என் பார்வையில்  1 . மங்காத்தா
        

சிலர் சொல்வது போல முதல் நாளே ஐம்பது கோடி வசூல் அறுபது கோடி வசூல் என்று சொல்லாமல் நிதானமாக அதிகாரபூர்வமாக சன் டிவி 130  கோடி வசூல் என்று சொன்ன படம்
 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் ஐம்பதாவது படம் சூப்பர் ஹிட் ஆகா சிலருக்கு மட்டுமே அமையும் அந்த  வாய்ப்பை அஜித் அவர்களுக்கு தந்த படம்
  இதற்க்கு முன்பு பல தோல்வி படங்கள் தந்து இருந்த போதும்  ஹிட் என்றால் சூப்பர் ஹிட் கொடுத்து அஜித்தை சந்தோச பட வைத்தார்கள் அவர்கள் ரசிகர்கள்
   இந்த படத்தின் மொத்த வசூல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வந்த வசூலை வைத்து மெகா ஹிட் ஆனது 


  (+) அஜித் சன் டிவி மற்றும் அஜித் ரசிகர்கள் 2 . கோ
      

யாரும் எதிர்பார்க்காமல் கே வி ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இவர்களால் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனா படம் இது கே வி ஆனந்த் இயக்கமும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் இந்த படத்தை மெகா ஹிட் என்ற வரிசையில் சேர்த படம் இது
  தமிழ் மொழியில் மற்றும் ஹிட் இல்லை இந்த படம் தெலுங்கு மொழியில் ரங்கம் என்ற பெயரில் வந்து அங்கும் வசூலை வாரி தந்த படம்
  இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் ஆனா பாடல்கள் இதில் மட்டுமே உள்ளது
( +) கே வி ஆனந்த்  ஹாரிஸ் ஜெயராஜ் 
3 . காஞ்சனா
        

இது யாரும் எதிர்பார்க்காத வெற்றி படம் பேய் படம் வெற்றி அடையும் என்பது ஓகே ஆனா பேய் படைத்தல் காமெடி படமாக தந்து எல்லோரையும் சந்தோச பட வைத்தார் லாரன்ஸ் இந்த படத்தின் வெற்றி
இந்த படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது
(+) லாரன்ஸ்  கோவை சரளா தமன்.எஸ் 

4 .எங்கேயும் எப்போதும்
       

குறைந்த பட்ஜெட் நிறைந்த லாபம் என்று சொவதை விட குறைந்த செலவில் சந்தோஷம் தந்த படம்
எ ஆர் முருகதாஸ் தயாரிப்பாளர்க வெற்றி அடைந்த படம் இது
   இந்த படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட ஒரு காரணம்
(+) எ ஆர் முருகதாஸ் சரவணன் சத்யா எஸ் 
5 .சிறுத்தை
         

உண்மை சொல்வது என்றால் தெலுங்கு மொழியில் இந்த படம் பார்த்தல் அந்த அளவிற்கு சிரிப்பு வராது தமிழ் மொழியிலில் படம் முழுவதும் நகைச்சுவை கொடி கட்டி பரந்த படம் இது  அதே அளவிற்கு கார்த்திக் நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலக்கிய படம் இது
(+) கார்த்திக் சிவா சந்தானம் 6 .ஆடுகளம்
       

தனுசுக்குள் இப்படி எல்லாம் நடிப்பு திறமை இருக்கா என்று வியக்க வைக்கும் நடிப்பு இந்த படம் தனுஸ் நடிப்பிற்க்காக பார்க்க வைத்த படம் இது
வெற்றி மாறனின் இயக்கமும் ஜி வி பிரகாஷ் இசையும் பக்க பலம் இந்த படம்
(+) தனுஷ் வெற்றி மாறன் ஜி வி பிரகாஷ் சன் டிவி7 .தெய்வ ஐ ஆம் திருமகள் சாம்
      சுட்ட பழம் என்றாலும் ருசியாக வந்த பழம் இது , பட்ஜெட் அதிகம் இல்லை அதிகம் நஷ்டமும் இருக்காது என்று சொல்லாலம்
(+)விக்ரம் விக்ரம் விக்ரம் 8 .மௌன குரு
  

மௌனமான் வெற்றி என்று சொல்ல வைத்த படம் இது இயக்குனர் சாந்த குமார் இயக்கத்திற்காக  வெற்றி அடைந்த படம் இது
(+) சாந்த குமார்

 

3 comments:

 1. Anonymous30.12.11

  முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. நல்ல தொகுப்பு சார்! நன்றி!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  அன்புடன் அழைக்கிறேன் :
  "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

  ReplyDelete
 3. அருமையான பார்வை . புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை