Tuesday, August 10

ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்க வந்தோம் என்று எப்போதும் சொல்லவில்லை ?

இப்போ புதுசா ஒரு கருப் கிளம்பி இருக்கு என்னடான்னா தமிழ் சினிமாவை காப்பற்ற போகும் அந்த நபர்கள் முதல் கட்டமாக எந்திரன் படத்தை  புறக்கணிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை
என்ன  ஒரு ஆதங்கம் இந்த படம் பார்க்க சராசரி தமிழன் அதிக அளவில் பணத்தை செலவிடுவானம் இது போன்ற படங்கள் வந்தால் எதார்த்தம் பிரதிபலிக்கும் படங்கள் வராது என்பது இவர்களின் கருத்து



யப்பா சாமி எங்களுக்கு வேவை மூன்று மணி நேரம் கவலை மறந்து படம் பார்க்க வேண்டும் நீங்கள் சொல்லும் எதார்த்தம் என்பது என்ன ?
சோகத்தை சொட்ட சொட்ட வழிய வேண்டும் படத்தில் ஏழ்மை இருக்க வேண்டும் அதாவது இந்தியாவின் ஏழ்மை சொல்லி படம் எடுத்து நல்ல பேர் வாங்குவதை விட இது போன்ற நேரத்தை போக்கும் படங்கள் எவ்வளவோ மேல் சாமி

     "ஏற்கனவே அவன் அவன் பல பிரச்சினையில் நொந்து போய் இருக்கான் இப்போ எந்திரன் படத்தை பார்க்காமல் இருந்தால் என்ன எல்லா பிரச்சினையும் தீரவா போவுது "



    "கலாநிதி மாறன் இவ்வளவு பணம் போட்டு படம் எடுப்பது சேவைக்கு இல்லை அவர் ஒரு
வியாபார மனிதர் அவர் ஒரு ருபாய் போட்டு பத்து ருபாய் லாபம் பார்க்கத்தான் பார்ப்பார் ,கோடிக்கணக்கில் பணம் போடும் போது  யாரும் ஓடும் குதிரையில் தான் பணம் கட்டுவார்கள் "

ஒரு பதிவர் சொன்னது போல ரஹ்மான் வியாபாரம் செய்யவும் தன பாடல்கள் உலகம் முழுவதும் செல்லவும் தனக்கு ஏற்ற சூல்நிழை உள்ள படங்களுக்கு தான் இசை அமைப்பார்,
நல்ல கதை என்று யாருக்கும் தெரியாத படத்திற்கு இசை அமைத்து தன் இசை கிணற்று தவளையாக இருக்க தகுதி உள்ள எந்த கலைஞனும் ஒத்து கொள்ள மாட்டன்
இதில் எங்கே தவறு உள்ளது

  நாட்டில் தினமும் குடித்து அழிந்து போகும் குடிமகனை விட ஒரு நாள் எந்திரன் படத்தை பார்த்து  சராசரி தமிழன் அழிந்து போவான் என்று பதிவு போடும் பதிவர்களை என்னவென்று  சொல்வது

நாட்டில் தினம் ஆயிரக்கணக்கில்  உழல் ,ஜாதி பிரச்சினை ,அரசியல் ,காலாவதி பொருள்கள் என பல்வேறு பிரச்சினை இருக்க எந்திரன் படத்தை புறக்கணிப்போம் என்று பதிவு போடும் பதிவர்களை புறக்கணிப்போம்

கலாநிதி மாறன் ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்க வந்தோம் என்று எப்போதும் சொல்லவில்லை தங்கள் கலை திறமை காட்டி அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது அவர்களின் திறமை அதை  வேறு விதமாக நினைத்து
கம்யுனிசம் பேச வேண்டாம்

  "வெளிநாட்டு பொருள்களில் வாங்க வேண்டாம் என்று சொல்பவன் வீட்டில்  படித்த தங்கள் வாரிசு வெளி நாடு சென்று சம்பாதித்தால் வேண்டாம் என்று சொல்லவா போகிறார்கள் "

எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் ஆட்கள்
(இவர்கள் தன் முதலில் படம் பார்ப்பார்கள் )

படம் பார்க்க வேணாம் என்று சொல்லும்  அரை குறை நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது
ஐயா உங்கள் அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை.

எனவே நாங்கள் கண்டிப்பா படத்தை பார்ப்போம்





20 comments:

  1. யாரு மேல என்ன கோபம் ரியாஸ்...
    விடுங்க நடக்குறதுதானே நடக்கும்...

    ReplyDelete
  2. Super sir....

    naanum sila peroda blog padichen,

    like madhavaraj and marmayogi..... sutha bethala write panni irukkanga....

    ennamo avanga salarya appadiye makkalukku koduthudra mathiri....

    thanks for writing such a wonderful article..

    ReplyDelete
  3. கலக்கல் பதிவு, இந்த லூசுகள் ஒருநாளும் திருந்தப்போவதில்லை, எல்லாமே போலி பசங்க. விடுங்க பாஸ். கீப் கூல்.

    ReplyDelete
  4. கலக்கல் பதிவு, இந்த லூசுகள் ஒருநாளும் திருந்தப்போவதில்லை, எல்லாமே போலி பசங்க. விடுங்க பாஸ். கீப் கூல்.

    ReplyDelete
  5. அப்பிடியா சொல்லிட்டு கிளமியிருக்குதுங்க ...நாம [புகுந்து படிய கிளப்புவமுங்க விடுங்க பாஸ் இப்பிடித்தான் ரொம்ம்ப பேரு

    ReplyDelete
  6. life time opportunity:otherwise tamil community will die:pl see enthiran and go to hell

    ReplyDelete
  7. விட்டு போங்க தலைவா. இவங்களை பத்தி எழுதி ஏன் பெரிய ஆள் ஆக்கறீங்க அவங்களை ?? இவ்வளவு பேசறவர் எதுக்கு உக்க்னது ரெண்டு நாளும் விழாவ பார்த்து பதிவு போடணும்.. இப்ப பாருங்க அவர் பேர சொன்னா எல்லாருக்கும் தெரியும்ல

    ReplyDelete
  8. இவங்களை விட, தன்னை ரஜினியின் ரசிகன் என்று சொல்லி கொண்டு பதிவுபோடும் சிலர் அங்கு போய் நீங்க சொல்றது சரி , அவர் தப்பு பண்ணிட்டர்னு எழுதி இருக்காங்க.. அவங்க மேலதான் கோபம் வருது எனக்கு

    ReplyDelete
  9. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
    Link :www.secondpen.com/tamil/what is jaiku?

    ReplyDelete
  10. நன்றாக இருக்கிறது கட்டுரை,இதேபோல் பல பதிவர்கள் விஜய் படங்கள் வரும்போது சொல்வதையும் நீங்கள் உங்கள் கட்டுரையில்
    சொல்லிருக்க வேண்டும்.என்திரனுகாக எழுதியது போல் உள்ளது.

    ReplyDelete
  11. தலைவர பத்தி பேச யாருக்கும் கொஞ்சம் கூட தகுதி கிடையாது ...சூப்பர் பதிவு

    ReplyDelete
  12. ஆஹா... கெளம்பியாச்சா ஒரு க்ரூப்....

    இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா??

    பழிக்கவும் அவரே... பிழைக்கவும் அவரே என்பது போல், பதிவிற்கு ஹிட் வேண்டுமென்று இது போல் எழுதுகிறார்களோ!!??

    எந்திரன் படத்தை புறக்கணியுங்கள் என்ற வேண்டாத வேலையை விட்டு விட்டு, அடுத்த வருடம் வரும் தேர்தலில் மறக்காமல் அனைவரும் வாக்களியுங்கள் என்ற வாதத்தையாவது / பிரச்சாரத்தையாவது அந்த பதிவர் தொடங்கலாம்...

    அவருக்கும் பிரயோஜனம், அவரின் பதிவால் நாட்டுக்கும் உபயோகம்... செய்வாரா அந்த “மேதை”!!??

    ReplyDelete
  13. நான் ஏற்க்கனவே ஒரு பதிவில் கம்மென்ட் போட்டது தான் உங்களுக்கும்...

    வீணா அவங்களுக்கு விளம்பரம் குடுக்காதீங்க, கை வலிக்க எழுதட்டும், ஒன்னும் பண்ண முடியாது...நம்மள பொறுத்த வரை அவங்க ஒரு காமெடி பீசு பாஸ், போய் படிச்சுப் பார்த்த்திட்டு எப்பிடி வயிறேரியுரானுங்கன்னு சிரிச்சிட்டு வாங்க.

    ReplyDelete
  14. // "வெளிநாட்டு பொருள்களில் வாங்க வேண்டாம் என்று சொல்பவன் வீட்டில் படித்த தங்கள் வாரிசு வெளி நாடு சென்று சம்பாதித்தால் வேண்டாம் என்று சொல்லவா போகிறார்கள் //

    நெத்தி அடி.....

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. This ppls needs cheap publicity.if any one talk about thalaivar then they wll become famous! they know about this very well!! so v don need 2 care abt this ppls.. thanx 4 ur nice article...keep it up friend...

    ReplyDelete
  17. guys am usain here see no use for this kind of articles; watever its rajini is the god father of cinema; after mgr; sivaji; so y you guys are waste your time; movie is a entertainment so pls saw this way; dont take it a personal issue guys thank u; if i hurt u any one forgive me

    ReplyDelete
  18. (இவர்கள் தன் முதலில் படம் பார்ப்பார்கள் )

    idhaan highlight! :)

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை