Friday, December 17

2010 சிறந்த 12 படங்கள்





இந்த ஆண்டில் கணக்கற்ற படங்கள் வந்தாலும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற படங்கள் சில மட்டுமே அவைகள்  பற்றி



1.தமிழ்ப்படம் :

இயக்கம் :si.எஸ்.அமுதன்
                  தமிழின் முதல் ஸ்கூப் மூவி  ரஜினி ,கமல் ,விஜய் .என ஒரு நடிகரை விடாமல் நக்கலடித்து ஹிட் ஆனா நகைச்சுவை படம் ஆண்டின் முதல் ஹிட் படம் இது
                     இந்த படத்தை துரை தயாநிதி தவிர வேறு யார் வெளியுட்டு இருந்தாலும் தியேட்டர் கிழிந்து இருக்கும் தயாநிதி அவர்களின் வெளியிடு என்பதால் அமைதியாக இருந்தனர்

2.விண்ணை தாண்டி வருவாயா :
            இயக்கம் :கௌதம் மேனன்
            கௌதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு கை வித்தை காட்டாமல் நடித்த படம் இது .த்ரிஷா அவர்களின் நடிப்பும் பின்னணி இசையும் சரி கேமரா என பல பிளஸ் இருந்து வெற்றி பெற்ற படம் இது


3.அங்காடி தெரு : 
                     இயக்கம் :வசந்த பாலன்
                      வெயில் படத்திற்கு பின் வசந்த பாலன் இயக்கிய சிறந்த படம் சாதாரண தொழிலாளிகளின் நிலை பற்றி
 வந்த  படங்களில்  சிறந்த  படம் இது .
   இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது 



4.பையா :

            இயக்கம் :லிங்குசாமி
            ஒரு அழகான காதல் கதையை சாலையோர ரேசிங் என எல்லாம் கலந்து அழகாக வந்த படம் இது .இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் யுவன் இசை கூட ஒரு காரணம்


5.இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் :

     இயக்கம் :சிம்பு தேவன்
      23 ம புலிகேசி வெற்றிக்கு பின் மாறுபட்ட கதை சூழ்நிலையில் தமிழ் திரை உலகின் நீண்ட நாட்களுக்கு பின் கௌபாய் படம் இது.
 லாரன்ஸ் அவர்களின் நடிப்பு    படத்திற்கு போடப்பட்ட செட்டிங் என வித்தியாசமான படம் இது


  6.சிங்கம் :
         இயக்கம் :ஹரி
          வெற்றி பட இயக்குனர் ஹரி அவர்களின் பழைய கதை ரசிக்கும் விதமான திரை கதை மூலம் எதிர்ப்பாராத வெற்றி பெற்ற படம் படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கூட ஒரு காரணம்
சூர்யா அவர்களின் நடிப்பு இப்படத்திற்கு ஒரு பிளஸ்



7.களவானி                                இயக்கம் :சற்குணம்
            படத்தை எத்தனை முறை பார்த்தாலும்  மீண்டும் பார்க்க தோன்றும் திரை கதை கிரமாத்து பாணியில் ஒரு அழகிய காதல் கதை படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு இதத்தில் கூட அலுப்பு தட்டத திரை கதை
கஞ்சா கருப்பு நகைச்சுவை ஓவியா என இப்படத்தில் பல பிளஸ் இருந்த படம் இது


8.மதராசா பட்டினம் :

            இயக்கம் :விஜய்
             லகான்  கொஞ்சம் டைட்டானிக் ரொம்ப என கலந்து வந்த படம் ஆர்யா அவர்களின் நடிப்பு மற்றும் சுதந்திரத்திற்கு முன் சென்னை என செட்டிங் எல்ல்லாம் கலந்த வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று


9.நான் மகான் அல்ல :


              இயக்கம் :சுசிந்திரன்
           வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் சுசிந்திரன் இயக்கிய நகரம் சார்ந்த த்ரில்லர் சார்ந்த காதல் படம்
கார்த்திக் இந்த ஆண்டில் கொடுத்த இரண்டாவது வெற்றி படம் இது  படத்தின் பெரிய பக்கபலம் யுவனின் இசை 



10.பாஸ் என்கிற பாஸ்கரன் :

              இயக்கம் :எம் .ராஜேஷ்
                எஸ் எம் எஸ் படத்தின் வெற்றிக்கு பின் ராஜேஷ் இயக்கிய படம்  ஆர்யா நயன்தாரா நடிப்பில் வந்த    நகைச்சுவை படம். சந்தானம் ஆர்யா கூட்டணயில் திரை அரங்கை கலக்கிய படம் இது 


11.மைனா : 
இயக்கம் :பிரபு சாலமன்
                    படம் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  படம் அந்த எதிபார்ப்பை உண்மையாக்கி வெற்றி பெற்ற படம்


12.எந்திரன் : 

              இயக்கம் :ஷங்கர்
        இந்த படத்தை ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் சூப்பர் ஹிட் மூவி தமிழ் சினிமா சரித்தரம்



  சிறந்த ஜனரஞ்சக படம்   : களவானி
  சிறந்த் இயக்குனர்              :பிரபு சாலமன் (maynaa)
  சிறந்த பட நிறுவனம்       : ரெட் ஜெயண்ட்


                   2010   ஹாய் அரும்பாவூர் AWARDS     
  

                

    
                       
         
COMING  SOON                              
      
                  

7 comments:

  1. சூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்...

    ReplyDelete
  2. நல்லதொரு அலசல் நண்பரே....

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு ..
    படங்களின் தேர்வும் நல்லா இருந்தது ...

    ReplyDelete
  4. எந்திரன் மற்றும் முரட்டு சிங்கம் இவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. மதராச பட்டினம், களவாணி, சிங்கம், மைனா பார்க்க கிடைக்காததால் கருத்து கூற முடியாது.

    ReplyDelete
  5. //சூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்//
    அப்ப எல்லா இடத்து மக்களும் (தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை என எல்லா இடத்திலையும் சூப்பர் ஹிட் - கன்னட , ஹிந்தில வேற எடுக்க போறாங்க ) என்ன முட்டாளா ? எந்திரனுக்கு அடுத்து கூட வசூல் பண்ணினது சிங்கம் தான் (அண்ணா அசல் படத்த போட்டு இருந்தீங்க எண்டா சூப்பர் எண்டு சொல்லி இருப்பார்)

    ReplyDelete
  6. //சூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்//
    //அப்ப எல்லா இடத்து மக்களும் (தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை என எல்லா இடத்திலையும் சூப்பர் ஹிட் - கன்னட , ஹிந்தில வேற எடுக்க போறாங்க ) என்ன முட்டாளா ? எந்திரனுக்கு அடுத்து கூட வசூல் பண்ணினது சிங்கம் தான் (அண்ணா அசல் படத்த போட்டு இருந்தீங்க எண்டா சூப்பர் எண்டு சொல்லி இருப்பார்) //

    ஓடுர எல்லா படமும் நல்ல படமா? ஷகிலா படமும் கூட டப் பண்ணாம எல்லா மொழிகளிலும் ஓடுது

    ReplyDelete
  7. naan mahan alla movie is flop one..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை