Thursday, December 16

2010 சிறந்த 10 பாடல் தொகுப்புகள்


                       ஒரு பாடல் ஹிட் என்பதை விட அந்த படத்தில் வரும் எல்லா பாடல்களையும் ரசிக்கும் முறையில் தருவது என்பது சிறந்த சாதனை அந்த வகையில் இந்த ஆண்டில் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக  வந்த சில சிறந்த ஆல்பங்கள் உங்கள் பார்வைக்கு
       


                       இந்த ஆண்டில் அதிகம் ஹிட் கொடுத்த இசை அமைப்பாளர் என்றால் கண்டிப்பாகா அது யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் மட்டுமே நான் மகான் அல்ல ,கோவா ,பையா ,பாஸ் என்கிற பாஸ்கரன் என கண்டிப்பாகா சொல்லலாம்

  இப்போது அந்த ஆல்பங்கள் :

       1.விண்ணை தாண்டி வருவாயா :                                                        ரஹ்மான் கௌதம் கூட்டணி மீது இருந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட வீணாக்காமல் ஹிட் கொடுத்த ஆல்பம் இது
              படத்தின் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி கலக்கிய படம்

      2.பையா :               

இந்த படத்தின் வெற்றிக்கு மிக மிக்கிய காரணம் யுவனின் பாடல்களும்சரி பின்னணி இசை மட்டுமே இவை இரண்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்தல் பூஜ்யம் மட்டும் மின்னும் 
  அடடா மழை இந்த ஆண்டில் சிறந்த பாடல் என கூட சொல்லலாம்

      3.சிங்கம் :    

                         
தேவி ஸ்ரீ பிரசாத் ஹரி கூட்டணியில் படத்தின் வெற்றிக்கு இந்த படத்தின் பாடல்கள் கூட உதவியது என சொல்லலாம்
                                              
      4. நான் மகான் அல்ல  :

                             
   வா வா நிலவை , இறகை போல பறக்கிறேன் யூத் அனைவரின் இதயம் கவர்ந்த பாடல் சுசிந்திரன் அவர்களின் இந்த படத்திற்கு யுவன் அவர்களின் பாடலும் சரி பின்னணி இசையும் சரி சரியான தேர்வு

    5.பாஸ் என்கிற பாஸ்கரன் : 



                                                      இந்த நகைச்சுவை கலந்த காதல் படத்திற்கு யுவனின் இசை ஒரு பக்க பலம் 
"யார் இந்த பெண்தான் என்று பார்த்தேன் "  இந்த ஆண்டின் சிறந்த் பாடல்களில் இதுவம் ஒன்று

     6.கோவா :  

                      
        1980 களில் இளையராஜா அவர்கள் கொடுத்த கிரமாத்து இசை மீண்டும் கேட்க்க வைத்த  ஆல்பம் இது ஏழேழு தலைமுறை ,அடிடா நையாண்டி மேளம் என பாடல்களில் பழமையும் புதுமையும் கலந்து கொடுத்த ஆல்பம் இது

        7.  மைனா :

                                
     மைனா மைனா, நீயும் நானும் ,இந்த படத்தில் இமான் புது பரிணாமத்தில்  கலக்கிய படம் இது பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஆல்பம் இது
            
        8. ராவணா :                         

      படம் எப்படியோ ஆனால் பாடல்கள்  ரஹ்மானின் பெயரை காப்பாற்றிய  படம் இது உசுரே போகுதே ,கெடா கரி , கள்வரே ,நானே வருவேன் பாடல்கள் சூப்பர்

         9.அங்காடி தெரு           

           சூப்பர் ஹிட் ஆல்பம் 


               எந்திரன்     

                இந்த படத்தை பற்றி ரொம்ப சொல்ல தேவை இல்லை  இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் இது 


மேலும் சிறந்த ஆல்பம் சில 


                     களவானி , மதாரசா பட்டினம் 

சிறந்த் பின்னணி இசை :

                          
இளையராஜா _  நந்தலாலா


   சிறந்த இசை அமைப்பாளர் : 


              யுவன் ஷங்கர் ராஜா 

 சிறந்த பாடல் 2010  :   


                                                    அடடா மழைடா  _ பையா
 
                          

7 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  2. தங்கள் பார்வையும் நல்லாயிருக்கு.... ஒரு சில பாடல் தவறியது போல இருந்தாலும் இங்குள்ள பாடல்களும் பிடிக்குமாகையால் 10 பாடலில் பலதையும் சேர்க்க முடியாதே என்ற எண்ணம் என்னை சாந்தப்படுத்தகிறது.... தெரிவுகள் அருமை...

    ReplyDelete
  3. விண்ணைத்தாண்டி வருவாயா எப்போதும் டாப் :-)

    ReplyDelete
  4. // சிறந்த பாடல் 2010 :
    அடடா மழைடா _ பையா //

    தமன்னாவுக்காக தானே...

    ReplyDelete
  5. Anonymous21.12.10

    ஒரு அருமையான விமர்சனம் தந்தருக்கு மிக்க நன்றி .. நல்லதொரு அலசல் நண்பரே....
    சிறந்த இசை அமைப்பாளர் :
    யுவன் ஷங்கர் ராஜா


    மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய
    Filmics.com
    பதிவு செய்க....

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை