Sunday, February 7

இயற்கை காப்போம் இயற்கையாய் 5

நாம் அனைவரும் நினைப்பது போல் நீர் என்பது தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்காது .
அதற்கும் ஒரு எல்லை உண்டு

நாம் இன்று சாதாரனாமாக தண்ணீர் என்று நினைக்கும் விஷயம் வரும் காலத்தில் மிகவும் மதிப்பு மிக்க பொருளாக மாற போவதால் தான் முன்னேறிய நாடுகளே தண்ணிர் சேமிப்பு விசயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல திட்டங்களை மக்களுக்கு சொல்கிறது

அதில் ஒன்று இணைய வழி விழிப்புணர்வு இணையதின் பயன்பாடு முன்னேறிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது அதனால் பல நாட்டு அரசு மக்களுக்கு
நீர் சேமிப்பு பற்றி தகவல்களை மக்களுக்கு தருகிறது

ஒவ்வொரு நாடும் நாம் சின்ன விஷயம் என்று நினைக்கும் விசயத்தில் கூட பெரும் அளவில் நீரை சேமிக்க முடியும் என்று விழிப்புணர்வு தருகிறது
பல் விளக்குவது .குளிப்பது ,சமையல் .வாகனம் கழுவும் விஷயம் என்று பல விசயங்கள் உள்ளது பாருங்கள் இயற்கை விசயத்தில் அதை பின்பற்றுவோம்

அதில் சில முக்கிய இணைய தள விவரங்கள் கீழே




savewater australia பார்க்க அழுத்தவும்



americanwater பார்க்க அழுத்தவும்




savewaternc பார்க்க அழுத்தவும்




liveearth org பார்க்க அழுத்தவும் 








முன்னேறிய நாடுகளே நீர் விசயத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது இருந்தால் வாக்களிக்கவும்

3 comments:

  1. எங்க ஏரியாவில இன்னும் தண்ணி வரல்ல ............


    இப்ப தன்னை கட் அனா உங்க பதிவ வாசிச்ச பிறகு தண்ணி பற்றி ஒரு அவர்நெச்ஸ் வர வேண்டும்

    ReplyDelete
  2. நன்றி அரும்பாவூர் பகிர்வுக்கு

    ReplyDelete
  3. இயற்கை சினேகிதா தொடருங்கள் உங்கள் இயற்கை பணியை, வாழ்த்துக்கள்.


    உங்கள் லிங்குகளை பார்க்குமளவிற்கு யாழ்ப்பாணத்தில் இணையவேகம் இல்லை, எப்படியும் லோட் ஆக பத்து நிமிடமாவது ஆகும், ஆங்கிலத்தில் டைப்செய்தது தமிழுக்கு மாறவே பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை