மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார்
இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வேண்டும்
என்ற அவரின் பழைய பார்முலா படி இசை கோர்வையில் நவீன தொழில்நுட்ப இசை சேர்ப்பு பழமையான இசை என
தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்தியா முழுவதும்
ஐ-ட்யூன் இசை விற்பனையில் முன்னணி இருப்பது ஒரு காரணம்