Thursday, December 25

ஐ மெரசலாயிட்டேன் வீடியோ பாடல் (hindi verision)

ஐ திரைப்பட  மெரசலாயிட்டேன் பாடல் விடியோ இப்போது ஹிந்தி verision மட்டும் வந்துள்ளது

          ஷங்கர் தன்னுடைய மேஜிக் வேலைகளை இந்த பாடலில் காட்டி உள்ளார்



"I" MERSALAAYITTEN  VIDEO SONG


Monday, December 22

மெர்சலாயிட்டேனும் HTC BUTTERFLY மியூசிக்கும்? copy or inspiration

யு ட்யூபில் HTC மொபைல் பற்றி பார்க்கும் போது இந்த ஆரம்ப விளம்பர இசையும் மெர்சலாயிட்டேனும் MAIN MUSIC ஒரே மாதிரி இருப்பது போல இருக்கு உங்களுக்கு கேட்டு சொல்லுங்க

இது BUTTERFLY MUSIC






இது ஐ பட MUSIC