Tuesday, February 12

களைகட்டும் சன் சிங்கர் பிரபு தேவா வீணை ராஜேஷ் வைத்யா வாரம் -3



  இந்த வாரம் சன் சிங்கர் களைக்கட்ட காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல்கள் அதை பாடிய பொடிசுகள் குரல்

   ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணையும்
சரி பிரபுதேவா அவர்களின் சின்ன சின்ன டான்ஸ் மூவ் மெண்ட் அழகு

  சும்மா ஹிந்தி சேனல்களின் நிகழ்சிகளை பார்த்து அதை காப்பி அடித்து அதை போடும் டிவி நிகழ்சிகளை சூப்பர் என்று சொல்லும் நாம்

  நம்ம தமிழன் நடத்தும் நம்ம தொலைகாட்சி நிகழ்சிகளை பாராட்டுவோம்

 தமிழனாய் இரு தமிழை பாராட்டு முதலில் தமிழனை உயர்த்து  அடுத்த மாநிலகாரன் நம்மை ஆளும் நிலை  போக்குவோம் 

  " ஒரு கேரளகாரன் என்னதான் தப்பு செய்தாலும் அவன் அவன் ஊர்காரனை  விட்டு தரமாட்டன் அதனால்தான் எங்கு சென்றாலும் அவனுக்கு சிறப்பு
" நமக்கு ?"   சிந்தனை செய்வோம்











சன் டிவி பிரத்யோக பேஸ்புக் தளத்தில் சேர
SUN TV OFFICIAL FACEBOOK SITE


WATCH SUN TV OFFICAL YOUTUBE VIDEO

 

Sunday, February 3

பிரமாண்டம் காட்டிய சன் சிங்கர் பாகம் 2



    இந்த  வாரம் சன் சிங்கர் ஆரம்பம்  அமர்களம்ஒரு  மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் பாடல்களும் சரி அதை பாடிய  குழந்தைகளும்  சரி 
   வாவ் என்ன  சொல்ல   
 சொல்ல வார்த்தைகள் இல்லை


   தமிழ் பலத்துடன் கலக்கல்  நிகழ்ச்சி பாருங்கள்

WATCH YOUTUBE SUN SINGER -2

Tuesday, January 29

கலக்கலான ஆரம்பம் சன் சிங்கர் எச் டி துல்லியத்தில் முழுமையான வீடியோ முதல் வாரம்




  விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு  எல்லாம் முன்னோடியான சப்த ஸ்வரங்கள்  மூலம் இளைய தலைமுறைக்கு அமர்கள ஆரம்பம் கொடுத்த சன் டிவி 



   சப்த ஸ்வரங்கள் மறுவடிவமான சன் சிங்கர் ஆரம்பமே அமர்க்களம்
   கலக்கலான மேடை  எல் இ டி விளக்குகள் துல்லியமான பிரமாண்ட மேடை தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் சிறப்பான மேடை அமைப்பு என்று கூட
 கூறலாம்  



     ஹிந்தி மொழி தொலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரியான பிராமாண்ட அரங்கம்  காண முடியும்


watch sun singer 


 

Tuesday, January 15

கோடியில் ஒருவன் ஏ ஆர் ரஹ்மான் (One in a million PEOPLE LIKE A R Rahman IN FACEBOOK )



       இந்தியாவில்  பேஸ்புக்கில்  ஒருகோடி  பேர் விரும்பிய இந்தியாவில் முதலாமவர் நம்ம ரஹ்மான் மட்டுமே
இன்னும் ஒரு கோடி பேர் ஆகா 1100 பேர் மட்டுமே தேவை  இதை எழுதி முடிக்கும் முன் ஒரு மில்லியன் தொட்டு இருப்பார் இசை புயல் ரஹ்மான்
         இசை துறையில் தமிழகத்தை தாண்டி இந்தியாவை உலக அளவில் கொடி  கட்டி பறக்கும் இசை புயலை பாராட்டுவோம்

   7கோடியில் ஒருவன் 


  AR RAHMAN FACEBOOK LINK


                      ADVANCED CONGRATULATION