Monday, November 26

அரும்பாவூர் அரசுமேனிலைப்பள்ளி மலரும் நினைவுகள் 1981-1988 ஒரு ஆட்டோகிராப் பயணம்




  அரும்பாவூர் அரசு மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அதாவது 1981-1988 ஆண்டு படித்த மாணவர்கள்  படித்த   மலரும் நினைவுகளை பகிர்ந்த
செய்தி 

   பேஸ்புக் மூலம் எனக்கு  தெரிய வந்தது இதை பற்றி   இன்னும் முழுமையாக எழுதலாம் என்றால் எனக்கு இந்த  பற்றிய முழுமையான செய்திகள்  தெரியவில்லை 

  இருந்த போதும் இது போன்ற   செயல்கள் ஒவ்வொருவருக்குள்ளும்  இருக்கும் குழந்தைக்கு மேற்பட்ட இளைஞன் என்ற நிலைக்கு முன்  பள்ளிப்பருவ வாழ்க்கையை    மீட்டு  கொடுக்கும் நிகழ்ச்சியே  இந்த முன்னாள்  மாணவர்கள் கலந்துரையாடல் 


   அரும்பாவூர் அரசு மேனிலைப்பள்ளி  பற்றி ஒரு தனி  பதிவே  போடலாம் 



  நிச்சயம்  இந்த நாளில் இந்த நிகழ்ச்சியில்  எல்லோரும் சந்தோஷம்  அடைந்து   என்பது  மட்டும் நிச்சயம்  
இந்த நிகழ்ச்சியில்  என் அண்ணன்  மற்றும் என் அவர்களின்  நண்பர்களையும்   பார்பதில்   சந்தோஷம் 
இதில் சிலரின் பெயர் எனக்கு தெரியும்  பாண்டியன் 1, பாண்டியன் 2,சந்திரசேகர்  ஷாகுல் அமல்ராஜ் விஜயன் ரவி  மோகன்1 மோகன் 2  மற்றும்  பலரின் பெயர் தெரியவில்லை  

ARUMBAVUR LONG VIEW 
 


   இந்த பதிவில் இருக்கும் புகைப்படங்கள் சந்திரசேகர் அவர்களின் பேஸ்புக்கில்  எடுத்தது
அவர்களுக்கு  நன்றி