Sunday, April 15

தல கலக்கும் "பில்லா 2 " அசத்தல் திரை முன்னோட்டம்



       ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் ஸ்டைல் அசத்தல் லுக்
தல கலக்க  போவது நிச்சயம்


       தலைக்கு ஒரு அசத்தல் படமாக இருக்கும் பில்லா 2



 

Tuesday, April 3

A.R ரஹ்மான் இசையில் "people like us "ஆங்கில திரைப்பட முன்னோட்ட வீடியோ

"

    இசை புயல் ரஹ்மான் இசையில் June 29 அன்று வர இருக்கும் ஆங்கில திரைப்படம்  people like us   " முன்னோட்ட இசையில் ரஹ்மானின் இசை துளிகள் கேட்க்கும்போது சிறப்பாக உள்ளது.



அது இன்னும் திரைப்படத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம் 



   முதலில் இந்த படத்திற்கு " welcome to people "  என்று பெயர் வைத்து இருந்தார்கள்.

 பிறகு " people like us   " என்று மாறி உள்ளது 


ஆங்கில திரை உலகில் புகழ் பெற்ற மீடியா ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் படைப்பு இது 


FACEBOOK : 

http://www.facebook.com/peoplelikeus