தனுஷ் அனிருத் உழைப்பில் வந்து இந்தியாவையே பித்து பிடிக்க வைத்த கொலவெறி பாடலை ஒரு வடநாட்டு கும்பல் ஒரு பெண்ணை விட்டு பாட வைத்து
உண்மையான தனுஷ் பாடலின் ரேட்டிங்கை குறைக்க பார்க்கும் இந்த ஈன பயல்களை என்ன வென சொல்வது
அதை விட கொடுமை இந்த பாடலின் வெற்றியை பாராட்டாமல் தமிழை கொள்கிறார் இதனால் தமிழ் வளராது என்று சொல்லும் தமிழ் ஆர்வலர்களே தமிழ் ஒன்றும் தனுஷ் போன்றவரால் அழியாது ஓரளவிற்கு வளரும்
இப்படி பேசும் நீங்கள் முதலில் உங்கள் குழந்தைகளை தமிழ் அரசு பள்ளியில் படிக்க வையுங்கள் உங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில பள்ளிக்களில் படித்து உயர்ந்த வேலைக்கு செல்ல வேண்டும் இல்லாதவர் குழந்தைகள் மட்டும் தமிழ் மீடியம் படிக்க வேணும் என்ன கொடுமை சார்
தமிழை வளர்ப்பதை விட மலையாளிகள் போல தமிழனிடம் ஒற்றுமை வளருங்கள் இல்லை என்றால் ஒற்றுமையாக இருங்கள்
" உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தமிழர்களிடம் உண்மையான ஒற்றுமை உள்ளதா "
இன்றைய நிலைக்கு தமிழ் வளர்வதை விட தமிழனின் பொருளாதார தரம் உயர வேண்டும்
" இது ஒரு ஆதங்கம் மட்டுமே "
அந்த டுபாக்கூர் பாட்டு இது