Sunday, September 18

எப்படி தயாரிக்கிறார்கள் "french fries " fm(27) & செய்தி கதம்பம்

பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்

இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்
பிரெஞ்சு பிரைஸ் பிறப்பிடம் பெல்ஜியம் இருந்த போதிலும் இதம் பெயர் உலகம் முழுவதும் பிரெஞ்சு பிரைஸ் என்று அழைக்கப்படுவது அதன் மற்றும் ஒரு சிறப்பு

எங்கேயும் எப்போதும் விமர்சன வெற்றி :

சும்மா சொல்ல கூடாது எங்கயும் எப்போதும் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனம் எனக்கு தெரிந்து இதற்க்கு முன்பு எந்த படத்திற்கும் கிடைத்து இருக்குமா எனபது சந்தேகமே
சொல்லப்பட்ட விதம் சொல்ல வனந்த கருத்து மிகைப்படுத்தாமல் சொன்ன ஒரே காரணத்தால் மட்டுமே இந்த ஆதரவு விமர்சனம் என்று சொல்லலாம்
இல்லை என்றால் சும்மா இருக்கும் நம்ம விமர்சனம் அதற்க்கு எடுத்து காட்டு ஒரு
வந்தான் வென்றான் படத்திற்கு வந்த ஒரு வரி விமர்சனம்
" வந்தான் நொந்தான் "

ஆனால் இதே எங்கேயும் எப்போதும் படத்திற்கு நான் சொல்லும் விஷயம் முடிந்தால் திரை அரங்கில் பார்க்கவும் "


காமெடி உண்ணாவிரதங்கள் மற்றும் உண்மையான உண்ணாவிரதங்கள் :
இப்போ உண்மையான காரணத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவனையும் காமெடி ஆகா மாற்றி விட்டது இந்த ஹசாரே மற்றும் மோடி போன்றவர்களின் விளம்பர உண்ணாவிரதங்கள்
ஒரு பக்கம் இரோம் சர்மிள பற்றி எப்படி அதிக மக்களுக்கு தெரியாமல் இந்த மேடைய செய்ததோ அதே போல இப்போ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதமும் திட்டமிட்டு மீடியா ஒளிபரப்புவதில்லை

அந்நிய செலவாணி கவலை :

வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கவலை நிச்சயம் இருக்கும் அது தங்கள் இருக்கும் நாட்டில் பண பதிப்பு இந்திய பணமதிப்பில் அதிகம் ஆனால் சந்தோஷம் அடைவதும் குறைந்தால் வருத்தம் அடைவதும்

என்ன செய்வது இங்கே இருக்கும்போது இந்திய பண மதிப்பு அதிகம் தேவை என்று நினைக்கும் மனம் அதே நாம் இந்தியாவில் இருக்கும்போது குறைய வேணும் என்று நினைப்பது இயல்புதானே
" எப்போடா சொந்த நாட்டில் அமெரிக்க லண்டன் துபாய் போல நாம் வாழ்வது

இதற்க்கு நாமும் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே உண்டு


2 comments:

  1. அனைத்து பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. // இப்போ உண்மையான காரணத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவனையும் காமெடி ஆகா மாற்றி விட்டது இந்த ஹசாரே மற்றும் மோடி போன்றவர்களின் விளம்பர உண்ணாவிரதங்கள்
    ஒரு பக்கம் இரோம் சர்மிள பற்றி எப்படி அதிக மக்களுக்கு தெரியாமல் இந்த மேடைய செய்ததோ அதே போல இப்போ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதமும் திட்டமிட்டு மீடியா ஒளிபரப்புவதில்லை//

    உண்மைதான் நண்பா
    நாம் தான் இவர்களை புரிந்துகொள்ளவேண்டும் .

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை