Saturday, July 30

யோஹன்- அத்தியாயம் ஒன்று A.R.ரஹ்மான் இசை அமைக்கிறாரா?


      அப்படி இப்படி என்று ஒரு அளவிற்கு தான் முன்பு செய்த தவறுகளில் இருந்து நல்ல பாடம் கற்று உள்ளார் விஜய் அவர்கள்
  இனி சுறா புறா ,வேட்டைக்காரன் மட்டைகாரன் போன்ற காவியம் வாய்ந்த படங்களில் நடிக்க மாட்டார் என்று தெரிய வருகிறது அவரின் வர போகும் புது படங்களில் பார்க்கும் பொது அதார் விடும் காட்சிகள் இருக்காது என்பதற்கு பெரும் எடுத்து காட்டு அவரின் விரைவில் வர போகும் நண்பன் படம் அதை தொடர்ந்து அஜித் நடிக்க மறுத்த  (துப்பறியும் சந்துரு) யோஹன் என்ற பெயரில் விஜய் அவர்கள் நடிப்பு வாழ்க்கையில் மாறுபட்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது

   "பஞ்ச டயலாக் இல்லை என்று அவரின் சில ரசிகர்கள் வருத்தப்படலாம் அவர்களுக்குதான் வேலாயுதம் படம் வருகிறது "
   FIRST DAY

சரி இப்போ நம்ம விசயத்திற்கு வருவோம் முதல் நாள் வந்த விளம்பரத்தில் இசை யார் என்ற விவரம் இல்லாமல் வந்த போஸ்டர் இந்த படத்திற்கு யார் இசை என்று சந்தேகம் இருந்தது
  ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்திற்கே இசை அமைக்க மாட்டேன் என்று சொன்ன ரஹ்மான் நிச்சயம் இந்த
படத்திற்கு இசை அமைக்க மாட்டார் என்றுதான் நேற்று வரை நினைத்து இருந்தால் இன்றைய விளம்பர போஸ்டரில் அது மாற்றம் இசை ரஹ்மான் என்று வந்துள்ளது

  SECOND DAY WITH A.R.RAHMAN NAME

ஆகா மொத்தத்தில் இந்த படத்திற்கு இசை ரஹ்மான் என்பது நிச்சயம் ஆகி விட்டது 

விரைவில் வர இருக்கும் ரஹ்மான் இசை பிட்ஸ் 


  செப்டம்பர் மாதம் ரஹ்மான் இசையில் அவரின் உலக இசை ஆல்பம் "SUPERHEAVY " வர இருக்கு
  அடுத்த மாதம் ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழி படம் "ராக் ஸ்டார் வருகிறது
   இதற்க்கு நடுவில் ரஹ்மானின் அடுத்த ஆங்கில படம் "WELCOME TO PEOPLE " வர இருக்கு
    இதற்கும் இடையில் ரஜினி அவர்களின் "ரானா"
  சேகர் கபூர் இயக்கத்தில் "PAANI "
    யாஷ் சோப்ரா உடன் ஒரு ஹிந்தி மொழி படம் "
   ஹாலிவுட் நிறுவனம் ட்ரீம் வொர்க்ஸ் தயாரிக்கும் " MONKEYS  OF BOLLYWOOD "
    கௌதம் மேனன் இயக்கத்தில் ஹிந்தி மொழி விண்ணை தாண்டி வருவாயா
  இவர் கையில் இத்தனை படங்கள் இருக்கும் போது  யோஹன் படத்திற்கு இசை அமைப்பார் என்ற இன்றைய விளம்பரம் தான் மலைப்பா இருக்கு  

2 comments:

  1. //" (துப்பறியும் சந்துரு) "//

    துப்பறியும் ஆனந்த்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை