
coupls retreat எ ஆர் ரஹ்மான் முதல் ஆங்கில நேரிடை படம் இதன் பாடல் நேற்றுதான் கேட்டேன் எனக்கு மிகவும் பிடிதுள்ளது உங்களுக்கு எப்படியோ இதன் பாடல் நீங்கள் கேட்க்க இந்த லிங்க் http://www.couplesretreatsoundtrack.com
குறு குறு கண்கள் முதல் ஆங்கில பட தமிழ் பாடல் மிகவும் நன்றாக உள்ளது ரஹ்மான் குரல் சிறப்பான இசை ரஹ்மான் மீண்டும் தான் ஒரு மேதை என்று நிருபித்து உள்ளார் இரண்டு பாடல்கள் 13 இசை தொதுப்பு என்று மிகவும் சிறப்பான உழைப்பு
my music ratigans 5/5
உங்கள் இசை கருத்து எனக்கு தேவை பாடல் கேட்டு உடனே உங்கள் கருத்து இடவும்
இன்றைய கருத்து உங்கள் பாக்கெட் பணம் ஒரு ரூபாய ஒரு கஷ்டப்படும் ஒரு நபருக்கு கொடுத்து பாருங்கள்