Tuesday, August 17
எ ஆர் ரஹ்மானுக்கு ரசிகனின் கண்டனம்
"லண்டனில் நான் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகளில் எல்லாமே முறைகேடாகவும் ஊழலாகவும்தான் நடக்கிறது என்பதைப்போல இந்தியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிபோட்டு செய்திகளை வெளியிட்டன. இதனால் நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானேன். இங்கு வந்து பார்த்தபோதுதான் இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை என்ற உண்மை உறைத்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்."
ரஹ்மான் நான் உங்களின் தீவிர ரசிகன் உங்களின் திரை உலக வாழ்கையும் சரி தனி பட்ட வாழ்க்கையும் சரி தறந்த புத்தகம் போன்றது .
ஆஸ்கர் வென்றபோதும் சரி தமிழ் உலக செம்மொழி பாடல் வெளியுட்டிலும் சரி உங்களை விட அதிகம் சந்தோசப்பட்டது உங்கள் ரசிகன் ஆகிய நாங்கள் தான்
காமன்வெல்த்விளையாட்டு உழல் பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சி ,அரசியல் கட்சிகள் உழல் நடந்து இருக்கலாம் என்று தினமும் செய்திகள் வெளியிட்டு வருவது வேதனைகூரியது ஆனால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது நெருப்பில்லாமல் புகையாது
நீங்கள் சொல்வது போல் ஒரு விசயத்தில் உழல் நடப்பது நடக்காமல் போவது வேறு பிரசினை ஆனால் நீங்கள் சொல்வது .
அதுவும் நீங்கள் காமன்வெல்த் விளையாட்டிற்கு கருப்பொருள் பாடல் இசை அமைக்கும் இந்த நேரத்தில் நீங்கள் சொல்லி இருக்கும் இந்த விஷயம்
மனவேதனை தந்தது அது எப்படி இது ஒன்றும் நாட்டிற்கு மிகவும் முக்கியமான் விசயம் இல்லை மக்கள் வரி பணம் கோடிகணக்கில் செலவு செய்து செய்யப்படும் விளையாட்டில் உழல் நடந்து இருக்கலாம் என்ற கண்ணோட்டதில் பத்திரிக்கைகள் செய்தி போடுகின்றன அது பத்ரிக்கை தர்மம் நீங்கள் சொல்வது போல நாட்டின் பெயர் எந்த முறையுலும் கெடாது
நீங்கள் சொல்வது போல காமன்வெல்த் விளையாட்டில் இருக்கும் நல்ல விஷயங்கள் மட்டும் சொன்னால் அதில் உழல் நடந்ததாக சொல்லும் உழல் மறைக்கப்படும் அல்லவா ?
இது போன்ற கருத்துக்களை சொல்லும் முன் நீங்கள் அந்த விசயத்தில் பங்கு பெறாத போது கருத்து சொல்வது நலம்
உங்களின் காமன்வெல்த் பாடல் கேட்க்க ஆவலாக இருக்கும் உங்கள் ரசிகன்
Subscribe to:
Post Comments (Atom)
arr அப்படி பேசுகிற ஆளு கிடையாது. இங்கே by force 'ல பேசி இருப்பாரு
ReplyDeleteஅவரு சொன்ன விதத்தை யாரும் சரியா புரிந்து கொள்ளவில்லை !!
ReplyDeleteஅவரு சொன்ன விதத்தை யாரும் சரியா புரிந்து கொள்ளவில்லை !!
ReplyDelete