Wednesday, February 2

"கோ" கலக்கல் பாடல்கள் இசை விமர்சனம்



    ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பாஸ்டர் இசை ஆல்பம் அயன் படத்திற்கு பின்பு ஹாரிஸ் கே.வி ஆனந்த் இணையும் படம் இந்த ஜோடி முந்தைய அயன் பாடல்களுக்கு கொஞ்சம்
கூட குறைவில்லாமல் இந்த படத்தில் சிறப்பான பாடல்கள் கொடுத்துள்ளது

   உண்மையில் சொல்வது இன்றைய யூத்துக்களுக்கு  ஏற்ற ஸ்மூதான  பாடல்கள் படத்தில் ஆறு பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்
இதற்கு முந்தைய ஜீவா படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் எல்லா பாடல்களும் ஜீவா
படங்களில் சிறப்பான இசை உள்ள படம் என கூட சொல்லலாம் (சிம்பு நடிக்காமல் போன படம் படம் ஹிட் ஆனால்   இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என் நிச்சயம் சிம்பு ஏங்குவார் விண்ணை தாண்டி வருவாயாக்கு பின்பு அடுத்த இசை ஹிட் படமாக இது இருந்து இருக்கும் )
 

  படத்தில் எத்தனயோ கலைஞர்கள்
இருந்தாலும் அந்த படத்தில் ஹீரோவுக்கு தனி மரியாதை இருக்கும் அது போல இந்த் படத்தில் பல பாடல்கள் இருந்தாலும் இந்த ஆல்பத்தில் ஹீரோ பாட்டு என்றால் 

என்னமோ ஏதோ பாடலை சொல்லலாம்
பாடகர்கள் :ஆளப் ராஜு ,.பிரசாந்தினி ராப் ஸ்ரீ சரண் ,எம்சி ஜாஸ்
   முதல் முறை கேட்க்கும்போதே இந்த பாடல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும் ஸ்ரீ சரண் அவர்களின் பாடல் வரிகளும் சரி பாடகர்கள் குரலும் சரி இந்த ஆண்டில் டாப் பாடகளில் இந்த பாட்டிற்கு நிச்சயம் உண்டு ,பாடலை அமுக்கத இசை இசையோடு ஒட்டு உறவாடி செல்லும் பாடல் வரிகள் இடை இடையே சின்ன சின்ன இசை கோர்வைகள் கேட்க்கும் போது மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்க்க சொல்லும்
சந்தேகம் இல்லாமல்

பாடல் ரேட்டிங் :10 /10
 பாடல் கேட்க்க ஏற்ற நேரம் :எல்லா நேரமும் இரவு நேரங்களில் கேட்பது சிறப்பாக இருக்கும்

கள கள காளா கேங்  :
        இளைஞர்களின் தேசிய கீதம் என்று சொல்லும் பாடல் பாடத்தின் ஆரம்பத்தில் வரும் பெண்ணின் ஆரம்ப குரலும் சரி குரலில்ன் கூடவே வரும் சீரான ஆரம்ப இசை சூப்பர் ராகம்  கபிலனின் பாடல் வரிகள்  கொஞ்சம் கொஞ்சம் கூட சேதாரம் இல்லாமல் சிறப்பாக வந்து இருக்கிறது  இது ஒரு வாலிப கோட்டை மறந்து விடு நீ வந்த வீட்டை சிறப்பான வரிகள் திப்பு கிரீஸ் ஹரிசரண் கூட்டணி சிறப்பாக நண்பர்கள் பாட்டை இன்னும் சிறப்பாக ஆக்கி இருக்கிறது ஹாரிஸ் அவர்களின் இசை (நண்பர்கள் கருவை மையமாக கொண்டு வரும் நண்பர்கள் படத்தில் ஷங்கர் கூட்டணயில் இன்னும் சிறப்பாக பாடல் எதிபார்க்கலாம் )
பாடல் ரேட்டிங் :9 .5 / 10
பாடல் கேட்க்க ஏற்ற நேரம் :அதிகாலை நேரம் மற்றும் மாலை நேரம்

வெண்பனியே :
                வெண்பனியே முன்பணியே என் தோளில் சாயிந்திட வா ஸ்ரீராம் பார்த்த சாரதி பாம்பே ஜெயஸ்ரீ சரியான ஒரே அலைவரிசையில் பாடி இருக்கும் பாடல்  பா விஜய் அவர்களின் பாடல் வசீகரா பாடல் போல இல்லை என்றாலும் அதற்க்கு எந்த  வகையிலும் குறை சொல்ல முடியாத  பாடல்
பாடல் ரேட்டிங் :9 /10
பாடல் கேட்க்க ஏற்ற நேரம் : இரவின் படுக்கை அறையில் கேட்க்க சிறப்பாக இருக்கும் 


அமளி துமளி :
         அமளி துமளி நெளியும்  வெளி என்னை ஹரிஹரன் ஸ்வேத மேனன் இந்த் படத்தில் சிறப்பான பாடல்களில் ஒன்று விவேகா  அவர்களில் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கிறது பாடல்கள் இடையி வரும் தபேல இசை பாடலை கேட்க்கும்போது இன்னும் சிறப்பா மாற்றுகிறது பாடலை தாளம் போட்டு கொண்டே கேட்க்க சிறந்த டூயட் இது
ஹரிஸ் ஹெயராஜ் பாடல்களில் கேட்சி பாடல் வரிகள் வரும்  இதில் அமளி துமளி பாடலை திரியில் கேட்ட்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும் ஜீவா பாடல்களில் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்
பாடல் ரேட்டிங் :10 /10
பாடல் கேட்க்க ஏற்ற நேரம் : எப்போ கேட்டாலும் நம்மை சுறுசுறுப்பாக மாற்றும்

 நெற்றி பொட்டில் :
          ஹீரோ ஏதோ நேரத்தில் நம்மை சூடேற்றும் நேரத்தில் பாடும்  பாடலாக இருக்கும் என நினைக்கிறன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர்    இந்த் பாடலையும் கார்க்கி அவர்களே எழுதி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் கார்க்கி கூட்டணயில் முழு பாடல் தொகுப்பும் விரைவில்  கேட்கலாம்    நரேஷ் இயர் குரலில் பாடல் ஒரு வில் சொல்வது என்றால் சிம்ப்லி சூப்பர்
பாடல் ரேட்டிங் :9 .5 /10
பாடல் கேட்க்க ஏற்ற நேரம் :அதிகாலை பகல் பொழுதுகள்
அக நக :
     ஹிப் அப் பாடல் பாடல் தரையில் கேட்க்கும்போது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்  பா விஜய் பெராரி, சுவிஸ் வாட்ச் என பாடல் வரிகளில் வார்த்தை ஜாலம் காட்டி இருக்கிறார்
பாடல் ரேட்டிங் :8 .5 /10
பாடல் கேட்க்க ஏற்ற நேரம் :பகல் பொழுதுகள் ஏற்ற நேரம்

மொத்தத்தில் சொல்வது என்றால் கே வி ஆனந்த் +ஹாரிஸ் ஜெயராஜ் = சூப்பர் ஹிட் மியூசிக் 



 மிக விரைவில் ஹாரிஸ் ஜெயராஜின் கலக்கல் வருடம் 2011 (இசையின் ஆண்டு )
   

8 comments:

  1. I have to listen to the songs, now. :-)

    ReplyDelete
  2. பாடல் ரேட்டிங் மிகவும் அதிகமாக கொடுத்துவிட்டீர்களோ என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
  3. நான் கேட்பது இரவு 11 முதல் 12 வரை சன் மியூசிக் நினைத்தாலே இனிக்கும் மட்டுமே.. (துபாய் நேரம் 9,30 முதல் 10.30...) வந்ததுக்கு சும்மா ஆஜர் போட்டு வச்சிருக்கேன்..

    ReplyDelete
  4. தோழர் ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க.. வாரணம் ஆயிரத்துகு பிறகு ஹாரீஸின் பாடல்களில் வெரைட்டியே இல்லை.

    இந்த படத்திலும் அதுவே.. தாம் தூம் திருப்ப போட்டிருக்கிறார்.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம். உங்கள் இசை ரசனை உண்மையிலேயே பாரட்டதக்கது. வென்பனியே, என்னமோ ஏதோ, அமளி துமளி பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

    ReplyDelete
  6. நாளை நான் ஒரு பதிவு திரைதகவல்பெட்டகம்III என்ற பெயரில் போடுகிறேன். ஹாரிஸின் இசையில் உள்ள சிலபுதியதகவல்களை அந்தபதிவில் தர உள்ளேன். முடிந்தால் நாளை நள்ளிரவிற்கு பின் எனது பக்கத்திற்கும் வரவும்

    ReplyDelete
  7. Paadalgalai Kettutu vanthu commenturen...

    ReplyDelete
  8. சிறப்பு ஹாரிஷ்ஜெயராஜ் திரைதகவல்பெட்டகம்
    http://vidivu-carthi.blogspot.com/2011/02/iii.html

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை