Sunday, August 1

ஒரே வார்த்தை ஓஹோன்னு "எந்திரன்" பாடல்கள்



       சும்மா சொல்ல கூடாது ரஜினி படம்னா ஒரு டைட்டில் பாட்டு தத்துவ பாட்டுன்னு ஒரே மாதிரி அவரை பார்த்து இப்போ எந்திரன் பாட்டு கேட்க்கும் 
போது
  சிவாஜி படத்துல விவேக் சொல்வரே இப்போ வர விடலை பசங்க எல்லாம் கை தூக்கி பஞ்ச டயலாக் பேசறாங்க நீயுமா சிவாஜி அப்படின்னு கேட்ப்பார் (இப்போ வர்ற அரை டிக்கெட் நடிகர்கள் எல்லாம் பஞ்ச டயலாக் பேசி ரஜினி படத்திற்கு உரிய மரியாதை போய்டுச்சு )

  டைட்டில் பாட்டு இல்லை குத்து பாட்டு இல்லை தமிழ் திரை உலகதிற்கு புதுமையான பாட்டு அதுவும் ரஜினி சார் படத்தில்.
 நிச்சயம் பாட்டு எல்லாம் ஹிட் 


எப்பன்டின்னு சொன்ன முதல்ல கேட்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை
ரெண்டாவது முறை கேட்க்கும் போது பரவாயில்லை என சொல்ல வைத்தது
திரும்ப திரும்ப கேட்க்க  ரஹ்மான் ரியல்லி இசை மேஸ்ட்ரோ என்று நிருபித்து விட்டார்
புதுமையான இசை ஒலிகள் சிறப்பான தமிழ் கலந்த அறிவியல் வரிகள் (சிட்டி பாட்டு மட்டும் கொஞ்சம் ஸ்லம்டாக் ஞாபகம் வருகிறது மற்றபடி )


   ரஜினிக்கு இந்த பாட்டு ஒத்து
வராது என்று சொல்ல முடியாது  (யார் சொன்னது ரஜினி ரசிகர்கள் புதுமையான பாட்டை கேட்க்க மாட்டார்கள் என்று அது அந்த காலம் மாப்பு )

இப்படி வேண்டும் என்றால் சொல்லலாம் இந்த கால இளைய தலைமுறை நடிகர்களுக்கு கூட இப்படி பட்ட பாட்டு கிடைக்காது
மொத்தத்தில் எந்திரன் பாட்டுகள் அமெரிக்க ஐ பேட் முதல் சௌகார் பேட்டை சைனா மொபைல் வரை  ஒத்து போகும் கலக்கல் பாட்டுகள்


அரிமா அரிமா என்ன பாட்டு சார்
கிளிமஞ்சாரோ கேட்க்க கேட்க்க சொக்க வைக்கும்
பூம் பூம்  கலக்கல் பூம்

சிட்டி
சிட்டி காலர் ட்யூன் ஹீரோ

இரும்பில் செய்த இதயம்   ரஜினி சார் எப்படி இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடபோறார் என்று மலைக்க வைக்குது (
பாட்டின் ஆரம்பம் மட்டும் காதல் வைரஸ் படத்தில் வரும் பைலமொரே பாட்டை ஞாபகபடுத்தும்)



காதல் அணுக்கள்  ஆரம்பத்தில் வரும் பழைய இளையராஜா ட்யூன் போன்ற சந்தம் கிறங்க வைக்கும் குரல் கேட்க்க கேட்க்க ஸ்லொவ் பாய்சன்  "சிம்பு ,சூர்யா அஜித் எல்லாம் பொறமை பட போகும் பாட்டு "

புதிய மனிதா மட்டும் கொஞ்சம் லேட் பிக்அப்   இதவும் ரஹ்மான் குரல்க்கு கேட்கலாம் கூடவே எஸ் பி பாலசுப்ரமணி



புதிய தலைமுறைக்கு ஏற்ற அடுத்த கட்ட இசை எந்திரன்


மன்னிக்கணும் புதிய மனிதா திரும்ப oru முறை கேட்டேன் இதுவும் ஹிட்


(நான் ரஹ்மானின் தீவிர ரசிகன் சார் )






பாட்டை நல்லா கேட்டு எனக்கு எல்லா பாட்டும்  பிடித்த பின் இந்த பதிவு





8 comments:

  1. கேட்க கேட்க நன்றாக இருக்கிறது, நிச்சயம் கிட்டாகும்.

    ReplyDelete
  2. //முதல்ல கேட்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை
    ரெண்டாவது முறை கேட்க்கும் போது பரவாயில்லை என சொல்ல வைத்தது
    திரும்ப திரும்ப கேட்க்க ரஹ்மான் ரியல்லி இசை மேஸ்ட்ரோ என்று நிருபித்து விட்டார்//

    எனக்கும் இதே உணர்வுதான்... பகிர்வுக்கு நன்றி இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் ரியாஸ்

    ReplyDelete
  3. சூப்பர்

    ReplyDelete
  4. எந்திரன் பாட்டுகள் அமெரிக்க ஐ பேட் முதல் சௌகார் பேட்டை சைனா மொபைல் வரை ஒத்து போகும் கலக்கல் பாட்டுகள்
    பாட்டின் ஆரம்பம் மட்டும் காதல் வைரஸ் படத்தில் வரும் பைலமொரே பாட்டை ஞாபகபடுத்தும்)

    ReplyDelete
  5. பாட்டு எல்லாம் சூப்பர்...

    ReplyDelete
  6. So.... thalivar intha muraiyum kalakka poarar.... sooooper...!!!!

    ReplyDelete
  7. //இரும்பில் செய்த இதயம் //

    தல...

    அது இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ!!

    பாடல்கள் எல்லாமே கலக்கம் ரகம்... ரஜினிக்கு இன்னொரு மெகா ஹிட் ஆல்பம்....

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை