இதற்கு முன்பு நான் எழுதிய
பாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம், சிறுத்தை டாப் பதிவின் சாரம் அப்போது எதிர்த்து விஜய் ரசிகர்களுக்கு பதிலாக வந்துள்ளது இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
அப்போது நான் சொன்ன மாதிரி மனசு விட்ட சிரிக்க நல்ல படம் சிறுத்தை என எழுதி இருந்தேன் இப்போது அதை உண்மையாக்கி பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தை பிடித்துள்ளது சிறுத்தை
அதாவது கார்த்திக் ஒன்றும் மாஸ் ஹீரோ இல்லை அவர்க்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இல்லை தனக்கு பிடித்த ரசிகனுக்காக தன்னுடைய பணத்தை செலவு செய்து பல முறை படம் பார்க்கும் ரசிகன் இல்லை
இவை எல்லாவற்றிக்கும் மேல் அளவிற்கு மேல் சம்பளம் வாங்க வில்லை ஹீரோ மாஸ் காட்டி திரை அரங்கிற்கு கோடிக்கணக்கில் விற்க வில்லை அப்படியானால் மாஸ் ஹீரோ படத்துடன் ஒப்பிடும் போது குறைந்த விலைக்கு விற்ற படம் இப்போது வசூலில் மாஸ் ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளது இதன் மூலம் சொல்ல வரும் கருத்து படத்தின் வெற்றிக்கு கதை மட்டும் காரணம் இல்லை கதை சொன்ன விதமும் கூட
அந்த வகையில் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்த சிறுத்தை சூப்பர்
திரை அரங்கு வரும் ரசிகன் எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பது நல்ல பொழுது போக்கு மட்டுமே அவனுக்கு திரையில் காட்டும் ஹீரோயிசமும் சரி திரைக்கு வெளியே காட்டும் ஹீரோயிசமும் விரும்புவதில்லை
" காவலன் படம் இந்த அளவிற்கு பின்தங்க இவர்கள் சொல்லும் காரணம் விளம்பரம் இல்லை குறைவான திரை அரங்கு இது உண்மை என்றாலும் இவை எல்லாவற்றிக்கும் மேல் இந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரம் எவ்வளவு இந்த் படம் பற்றி செய்திகள் எத்தனை "
சரி மற்றோர் விசயத்திற்கு வருவோம் இதற்க்கு முன்பு வந்த சன் டிவியால் பலமுறை வரான் வரான் என வர வைத்த வேட்டைக்காரன் என்ன ஆனது இதை விட அதிக விளம்பரம் இதை விட அதிக திரை அரங்கு அப்படியானால் அந்த படம் ஓடம் சன் டிவி தான் காரணமா இல்லை விளம்பரம் என்ற விஷத்தை மீறி ரசிகன் விரும்பவது உண்மையான பொழுது போக்கு மட்டுமே
இதற்க்கு எடுத்து காட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்டில் வந்த அயன் ,சிங்கம் ,ஆடுகளம் படங்களின் வெற்றி
இந்த படத்தின் முடிவுகள் மூலம் தமிழ் ரசிகர்கள் சொன்ன ஒரே விசயம் எங்களுக்கு தேவை நல்ல பொழுது போக்கு உள்ள படமும் திரை அரங்கில் கடுப்பு ஏற்றாத நல்ல கதை மட்டுமே (மைனா .மதாராசா பட்டினம் ,களவானி,)
இப்படத்திற்கு எதிர்ப்பு என்று ரசிகர்கள் மத்தில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் கூட
இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் படி விஜய் விட குறைந்த சம்பளம் வாங்கும் விஜய் படத்தை விட குறைவாக விற்கபட்ட ஆனால் விஜய் படத்தை விட அதிக லாபம் கொடுத்த சிறுத்தை உண்மையில் சீரும் சிறுத்தை என்பதை நிருபித்து விட்டது
இதற்க்கு முன்பு வந்த பதிவில் சொன்ன மாதிரி "நீங்கள் ஜாலியா சந்தோசமா இருக்க வேணும் அப்படின்னா உங்களின் முதல் சாயிஸ் சிறுத்தை படமாக இருக்க வேணும்
இப்போ இந்த வார பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெல்டன் கார்த்திக்
நன்றி :வெப் துனியா தமிழ்
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.
காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.
இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.
சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.
இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மூன்று படங்களில் அதிக விலைக்கு அதாவது ரூ . 40 கோடிக்கு விற்கப்பட்ட காவலன் அதை விட மிக குறைந்த விலையில் விற்கப்பட்ட சிறுத்தையும் சரி ஆடுகளமும் சரி அதிக அளவில் வருமானம் பார்கிறது இன்னும் பார்க்கும்
அப்படி எனில் குறைந்த குறைந்த முதலிடு போட்டு அதிக லாபம் எந்த படத்திற்கு கிடைக்கும் உண்மையில் சொல்வது என்றால் ஆடுகளமும் சரி சிறுத்தையும் சரி திரை அரங்க உரிமையாளருக்கு நல்ல லாபம் கொடுக்கும்
ஒரு படத்தை அதிக விலைக்கு விற்று விட்டால் மட்டும் லாபம் இல்லை அந்த படம் மூலம் கடைசி வரை லாபம் பார்க்கும் நிலை வருகிறதோ அதுவே உண்மையான வெற்றி சும்மா நீங்களோ நானோ வெற்றி என போடுவதில் வெற்றி வருவதில்லை
திரை அரங்கு கம்மி விளம்பரம் இல்லை என்பது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கே அப்படி என்றால் போன வேட்டைக்காரன் ,சுறா படங்களுக்கு இதை விட அதிகம் விளம்பரம் செய்ததது சன் டிவி என்ன ஆனது நிலைமை
எது எப்படியோ ஒரு உண்மை யாரும் மறுக்க முடியாது :
நீங்க சம்பாதிச்ச உங்களுக்கு நான் சம்பாதிச்ச நம்ம சாப்பாடுக்கு நாம்தான் உழைக்க வேணும் யாரும் சும்மா தர மாட்டங்க
பிறகு என் இந்த பிரச்சினை எனக்கு ரஹ்மான் பிடிக்கும் அதற்காக உங்களுக்கும் பிடிக்க வேணும் என சொல்ல மாட்டேன் ரஹ்மானிடம் குறை நீங்கள் சொன்னால் அப்படியா அப்படின்னு கேட்டுட்டு போவேன் அதற்காக வீம்பு செய்ய மாட்டேன்
இந்த பதிவின் சாரம் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான வாக்கை மறக்காமல் இடவும்
பேஸ்புக் மூலம் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
READ ALSO
Vijay dammi piece boss, avanukku oru padhiva?
ReplyDeleteகாவலனும் கைவிட்டா விஜயை யாருதான் கரை சேர்க்க போறாங்க?
ReplyDeleteஐயா முதல இத பாருங்க http://thatstamil.oneindia.in/movies/specials/2011/01/vijay-s-kaavalan-declared-as-super-aid0091.html
ReplyDeleteஅதோட இதையும் பாருங்க http://kollywoodz.com/kaavalan-beats-aadukalam-and-siruthai/
ReplyDeletehttp://www.cinefundas.com/2011/01/24/kaavalan-this-week-at-no-1%E2%80%A6
மேலே நீங்க போட்ட கணக்கு தப்பில அது சென்னை வசூல் நிலைமையே... ஒட்டு மொத்த வசூல் இல்லையே பாஸ்
ReplyDeleteஅதோட காட்சிபடுத்திய எண்ணிக்கை தெரியுமா
காவலன் 221
ஆடுகளம் 273
சிறுத்தை 300
இந்த எண்ணிக்கை நான் சும்மா போடல behindswoods போட்டு இருக்காங்க
குறைந்த காட்சிகளை போட்டால் குறைந்த வருமானம் தான் வரும்
அதோட தியட்டரில் நிரம்பிய ரசிகர்களின் வீதம்
காவலன் 95%
ஆடுகளம் 91%
சிறுத்தை 90%
இதுவும் behindwoods இல் போட்டு இருகாங்க
மேலே நீங்க சொன்ன கணக்கும் நான் சொன்ன கணக்கும் (behindwoods) சென்னையில் மட்டும் தான்
மலேசியா பாக்ஸ் ஆபீஸ்
காவலன் 4 ம் இடம்
சிறுத்தை 7 ம் இடம்
ஒரு விடையதினை போடும்போது தெளிவாக ஆராய்ந்து போடுங்க ஏனென்றல் இது பல பேரு வந்து போற இடம்
behindwoods இல் check பண்ணுங்க தயவு செய்து இதை அழிக்க வேண்டாம் நண்பரே
விளம்பரம் இல்லாமல் காவலன் வெற்றி என தினமலர் வலைத்தளம் போட்டுருக்கு அதையும் பாருங்க நண்பா
ReplyDeletehttp://cinema.dinamalar.com/cinema-news/3316/special-report/.htm
விஜய் நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சனை இல்லை மேலே நான் கொடுத்த links எல்லாவற்றையும் பாருங்க உங்க அறியாமையை நீக்குங்க
ReplyDeleteநானும் இப்பக்கம் வந்துவிட்டு போனேன்..
ReplyDeleteஅதே தினமலர் பகுதியில் வாசகர் சொன்ன கருத்து இதுதான் உண்மை வினோ வேண்டும் என்றால் ஒரு சரி பார்க்கவும்
ReplyDelete“ அய்யா இந்த கட்டுரை எழுதிய புண்ணியவானே, திரு விஜய் அவர்கள் நடித்த வேட்டைக்காரன், சுறா படங்கள் ரீலீஸ் ஆகும்போது சிறு முதலீடு படங்கள் ரிலீஸ் தள்ளிப்போனபோது விஜய் அவர்களுக்கு கண் மற்றும் காது வேலை செய்யவில்லையா? அப்போது இனித்தது இப்போது கசக்கிறதா. மக்களை முட்டாளாக்கும் ஹீரோயிச படங்களை தரும் விஜய் ரீமேக் படங்களில் நடிக்காமல் புது கதையில் நடித்து வெற்றி பெற்றால் இந்த கட்டுரை பொருந்தும் ”
by சரவணன்,chennai,India Jan 27 2011 12:50PM IST
“ இப்படி உசுப்பேத்தியே விஜய்யை வளர்த்து விட்டார்கள். படத்திற்கு விளம்பரம் செய்யவில்லை என்று சொல்பவர்கள் சற்று யோசிக்க வேண்டும். பெரிய குடும்பம் எங்களைத் தடுக்கிறது என்று பல மாதங்களாக புரளி கிளப்பியது தான் இப்படத்திற்கு விளம்பரம். ”
by மணி ,Texas,Uzbekistan Jan 27 2011 5:32AM IST
“ என்ன விளம்பரம் செய்தாலும், கையை பிடித்து இழுத்தாலும், இளைஞன் போன்ற மொக்கை படங்களை மக்கள் ஒதுக்க தான் செய்கிறார்கள். விஜய் காவலன் படம் தனக்காகத்தான் ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டு, பழயபடி பஞ்ச் டயலாகுகளால் மக்கள் காதுகளை பஞ்சராக்க கூடாது. ஓவர் பில்டப் வேலைகளை விட்டு விட வேண்டும். இந்த கிழ தளபதி சாரி இளைய தளபதி போன்ற பட்டங்களையும் விட்டுவிட்டு தன் பலம் அறிந்து அடக்கி வாசித்தால் சினிமாவும் பிழைக்கும்; அவரும் பிழைக்கலாம். ”
by கே.விஜயராகவன் ,chennai,India Jan 25 2011 11:37AM IST
@ஹாய் அரும்பாவூர் admin....
ReplyDeleteஉங்களுக்கு இந்த கமெண்ட் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறதா இதை விட அதிகமாக அங்கே எத்தனை positive comments உள்ளது.
நான் உங்களுக்கு தெரிவிப்பது பொங்கல் படங்கள் எல்லாம் ஹிட்.... ஆனால் நீங்கள் மேலே எழுதிய பதிவு தவறு
விமர்சனம் எழுதும்போதும்..... ஒரு படத்தின் முன்னோட்டம் எழுதும் போதும் ஒரு நடுநிலை பேண வேண்டும் அதில் இருந்து நீங்கள் தவதவறிவிட்டீர்களே நண்பா...... விஜய் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதுக்காக இப்படி செய்யகூடாது.
ReplyDeleteநான் உங்களுடன் மல்லுக்கு நிற்கவில்லை "நீங்கள் விஜயிடம் பிடிக்காதது " என்னும் பதிவு எழுதினீர்கள் அதை நான் வரவேற்கிறேன் அதில் எத்தனை உண்மை என தெரியாது ஆனால் சமீப ஹீரோயசம் படங்கள் பிடிக்கவில்லை ஆனால் காவலன் உண்மையில் நல்ல படம் ....
ReplyDeleteAadukalam - 1st week 6,997,305.00 no of shows 354 Screen Average 19,766.40
ReplyDelete2nd Week 4,907,151.00 total collection 1.70 no of shows 271 Screen average 18,107.57
Siruththai 1st week 6,872,230.00 no of shows 339 screen average 20,272.06
2nd week 6,251,323.00 total collection 1.98 no of shows 293 screen average 21,335.57
Kavalan 1st week 5,115,623.00 no of shows 208 screen average 24,594.34
2nd week 4,790,030.00 total collection 1.51 no of shows 221 screen average 21,674.34
போன வாரத்த விட இந்த வாரம் சிறுத்தைக்கு மட்டுமே படத்தோட சராசரி வசூல் வீதம் கூடி இருக்கு (20,272.06 - 21,335.57 )
பன்ச் வசனங்கள், ஹீரோசியம் எல்லாம் விஜய் கண்டுபிடிக்கவில்லை.... சிவாஜி,படையப்பா போன்ற பல படங்களில் ரஜினி, சிங்கம் படத்தில் சூர்யா,அட்டகாசம்,ரெட் போன்றவற்றில் அஜித்,மற்றும் சிம்பு... தனுஷ் சிறுத்தை கார்த்தி எல்லோரும் ஹீரோசிம்,பன்ச் வசனங்களில் நடிகவில்லையா
ReplyDeleteஅப்படியெனில் விஜய் மட்டும் நடித்தால் எதிர்கிறீர்கள் ... விஜயின் சுறா போன்ற படங்களின் தோல்விக்கு பன்ச் வசனம்,ஹீரோசிம் என்று சில்லறை தனமான காரணங்களை கூறக்கூடாது உண்மையில் படத்தின் கதை,திரைகதை,இயக்கம் சரியில்லை அதுவே காரணம் சுறா போன்ற கதையினை தேர்ந்து எடுத்தது விஜயின் தவறு....
வினு நீங்கள் யார் நான் யார் இருவரும் நண்பர்கள் மட்டுமே கலை என்பது ரசிகனை சேர்க்க வேண்டும் தவிர பிரிக்க கூடாது நான் மேலே சொன்ன படி காவலன் படம் ஓடினா என்ன ஓடாவிட்ட என்ன எனக்கு என்ன லாபம் சிறுத்தை ஹிட ஆனா எனக்கு ஏதும் விருது கிடைக்க போகுதா ?
ReplyDeleteதமிழ் நாட்டில் ரசிகர்கள் என்பவர்களை வைத்து வியாபாரம் ஆக்கும் நிலைமை மட்டுமே எதிர்க்கிறேன் சினிமா தமிழ் நாட்டில் எப்படி எல்லாம் அரசியல் ஆகிறது என்பது உங்களுக்கு தெரியாது நடிகன் என்பவனை ரசியுங்கள் நடிகனாக பொது வாழ்க்கைக்கு இவர்கள் எந்த அளவிற்கு நாட்டு மக்களுக்கு உதவுவார்கள் என்பது யாருக்கு தெரியும் சினிமாவில் இவர்கள் நடிப்பதை வைத்து நிஜ வாழ்க்கையில் ஹீரோ போல ஆக்க வேணாம் இது விஜய் போன்ற நடிகருக்கு மட்டும் இல்லை எல்லா நடிகருக்கும்தான்
நீங்கள் உண்மையில்( ஆரம்பத்தில் ) விஜய் ரசிகர் என்பது தெரியும்.... மேலே நீங்கள் எழுதிய, சமீப உங்கள் பின்நூடல்கள் நீங்கள் தற்போது விஜயை வெறுக்குறீர்கள் என்பது தெட்ட தெளிவு......
ReplyDeleteநான் உங்களுக்கு கூறுவது விஜய் பற்றி தவறாக விமர்சனம்.ஜோக்ஸ்,பதிவுகள் எல்லாம் வருகிறது அதை படிக்கும் மக்களிக்கு விஜயின் மீது தவறான கருத்துக்கள் மனதில் பதியும்........ அதை எழுதுகிரவர்களுக்கு அது தெரியாதா,,,, ஆனால் படிக்கும் மக்கள் அது எந்தளவுக்கு உண்மையென பார்பதில்லை
கண்ணால் காண்பதுவும் பொய்
காதல் கேட்பதுவும் பொய்
தீர விசாரிபதே மெய்
நான் தவறாக எதாவது கூறினால் மன்னிக்கவும் நண்பரே
அரசியல் சினிமாவை நான் குழப்பிக்கொள்ளமட்டேன் நான் உங்களுக்கு கூறவந்தது நீங்கள் எழுதிய பதிவில் காவலனை கிழே தள்ளுவது தெரிகிறது நீங்கள் எல்லாம் கூறுவது சென்னை வசூல் (அதில் பருங்க கவலனுக்கு குறைவான காட்சிகளே காட்சிகள் கூடினால் தான் வசூலும் கூடும் ) ஆனால் தியட்டரில் மக்கள் கூடும் சதவீதம் கவலனுக்கு தான்
ReplyDelete//////ஒரு படத்தை அதிக விலைக்கு விற்று விட்டால் மட்டும் லாபம் இல்லை அந்த படம் மூலம் கடைசி வரை லாபம் பார்க்கும் நிலை வருகிறதோ அதுவே உண்மையான வெற்றி//////
லாபம்,வெற்றி என்பது ஒரு குறித்த பிரதேசதில் உள்ள வசூலில் ஒப்பிடமுடியாது.....
கேரளாவிலும் வேட்டைக்காரன் வெற்றி ஆனால் நாம் கூறுவது வேட்டைக்காரன் தோல்வி...ஏன் தமிழ் நாடு போன்றவற்றில் தோல்வி அதுதான் காரணம்
இனியும் நான் மேலும் கூற விரும்பவில்லை
ReplyDeleteநன்றி நண்பா
I am yet to see சிறுத்தை அண்ட் ஆடுகளம்.... மூன்றாவதை, காணும் எண்ணம் எப்படியும் இல்லை.
ReplyDeleteகடந்த வார இறுதி சராசரி திரையரங்க மக்கள் வருகையைப் பார்த்தால், காவலனுக்கு (95%) மற்ற இரு படங்களை விட அதிகம்.
ReplyDeleteஅதே நேரம் கடந்த வார இறுதி திரையிடல்களின் எண்ணிக்கை(221) மற்ற இரு படங்களை விட மிகக் குறைவு. ஆகவே, மொத்த வசூல் குறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
தரவு மூலம்: behindwoods.com
திரையரங்க உரிமையாளர்களுக்கு காவலன் இலாபமான படமாகத்தான் இருக்கும்போலுள்ளது.இது, மகிழ்ச்சியான விடயமே.
இதுதான், தற்போதய நிலவரம்.
அனேகமாக 3 படங்களுமே ஓரளவுக்காவது வெற்றி பெறும் போல்தான் தெரிகிறது. பாரப்போம்.
கீழேயுள்ள இணைப்புகளையும் ஒருமுறை பார்க்கவும்.
http://thatstamil.oneindia.in/movies/specials/2011/01/vijay-s-kaavalan-declared-as-super-aid0091.html
http://www.sify.com/movies/vijay-s-kaavalan-is-a-hit-news-tamil-lbzkgaadefh.html?scategory=tamil
hi sir
ReplyDeletehttp://cinesnacks.in/
மேலே உள்ள தளத்திக்கு செல்லுங்க அதில் வலக்கை பக்கமாக உள்ள சைடு பாரில் மொத்த பாக்ஸ் ஆப்பீஸ் போட்டு இருக்கு .......... பதில் போடுங்க
http://cinesnacks.in/
ReplyDeleteவணக்கம் வினு பாக்ஸ் ஆபீஸ் அப்படின்னா உங்களுக்கு தெரியுமா behindwood பல காலாமாக வருமானம் வைத்து பாக்ஸ் ஆபிஸ் போடும்போது இப்படி ஹிட் ஆவரேஜ் அப்படின்னு போடுவதை எல்லாம் சொல்லாதிங்க??!!
அதாவது இன்னும் தமிழ் நாட்டில் பல திரை அரங்கில் சிறுத்தை படம் நன்றாக போகிறது எதை வைத்து இப்படி போட்டிக்கு திரும்பும் படமுன்னு சொல்றிங்க வெற்றி தோல்வி என்பது நீங்களோ நானோ வெறும் வார்த்தையில் சொல்வது இல்லை தமிழ் நாட்டில் சிறுத்தை இன்னும் நன்றாக போகும்போது எதை வைத்து படம் போட்டிக்கு போகிறது என சொல்றிங்க
நான் உங்களுக்கு இவற்றை கூறுவது ஏன்எனில் நீங்கள் போட்ட பதிவில் தவறு இருக்கிறது அதை உங்களுக்கு நிரூபிக்கவே நான் இப்படி செய்தேன்............ உங்களுக்கு புரிந்தால் சரி
ReplyDeleteகாவலன் அசத்தல் வெற்றி என பல இணையதளங்கள், பத்திரிகை செய்தி போடுகிறது ஆனால் நீங்கள் போட்ட பதிவில் காவலன் தோல்வி என்றே எழுதுகீர்கள் அது தவறு............... தவறாக எழுதினால் மன்னிக்கவும்
ReplyDeleteஇதை யும் பாருங்கள் http://www.vaaranam.com/CinemaDetails/tabid/41/Default.aspx?eventId=2855
ReplyDeleteArumbavur.. Read this.. Especially the last section..
ReplyDeletehttp://i52.tinypic.com/2192ezn.jpg
hi friend............
ReplyDeleteதமிழ்சினிமா.காம் அதில் top 10 movies பாருங்க.....
இது நடுநிலையான வெப்சைட்
http://tamilcinema.com/CINENEWS/TOP10/index.asp
காவலன் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் சிறப்பான வரவேற்புடன் காவலன் ஓடிக்கொண்டிருக்கிறது.இத்தைகைய காவலன் தமிழகம் முழுவதும் வசூலை பார்கும் போது 1 ம் இடத்தில் காணப்படுகிறது.ஆனால் ஏன் சென்னையில் மாத்திரம் வசூலில் 3 ம் இடத்தில் இருக்கிறது என நுணுகி ஆராய்ந்தால் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான படங்களில் சென்னையில் குறைந்த திரையரங்குகளில் வெளியானது காவலன் ஏனைய படங்களான ஆடுகளம் மற்றும் சிறுத்தை என்பன அதிகளவு திரையரங்குகளில் அதிகளவு காட்சிகளும் ஓடுகின்றன.அவை வசூலில் முன்னுக்குதானே நிற்கும் ஆயினும் காவலன் சென்னையில் 98% திரையரங்குகளில் சம்பாதிக்கிறது மற்றைய படங்களின் சதவீதம் குறைவு என்பது இங்கு நோக்கத்தக்கது.அத்துடன் கட்சிகளும் குறைவு
ReplyDeleteம்ம்ம்ம் அடுத்த வாரம் பார்க்கலாம்
என்னுடைய படம் முதல் இடத்திலிருப்பது எனக்கு பெருமையா இருக்கு!!!!
ReplyDeleteஹிஹிஹிஹ இதெப்பிடி இருக்கு
hello vinu, vitru avaru pavam, eatho theriama eluthitaru. athukunu ipadia?
ReplyDeletehai vinu, vitru pa avaru pavam, ean intha veen vakkuvatham, cool vinu
ReplyDelete