கீழே உள்ள செய்திகள் படிப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்கபோவதில்லை
ஜஸ்ட் டைம் பாஸ் மட்டுமே பிடித்து பிடித்து இருந்தால் மட்டும் வாக்களிக்கவும்
தமிழ் திரை உலகில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெயரை எந்திரன் பெற்றுள்ளது .
முதலில் ஐங்கரன் மற்றும் எரோஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு அதிக பொருட்செலவு காரணாமாக நிறுத்தவேண்டிய சூழ்நிலைக்கு வந்த இப்படம் சன் டிவி உதவியால் மீண்டும் புது பொலிவுடன் வர இருக்கிறது
வால்ட் டிஸ்னி மற்றும் பரத் பாலா இணைந்து பெரும் பொருள் செலவில் தயாரிக்க எ ஆர் ரஹ்மான் இசை அமைக்க
இருந்த படம்
அதே காரணத்தால் நிறுத்த பட்ட படம் கமலின் மர்ம யோகி கமலின் கனவு படம் கனவு படமாகவே போகாமல் இருக்க இப்போதைக்கு சன் டிவி நிறுவனம் கை கொடுத்தால் மீண்டும் கமலின் கனவு படம் நிஜ படமாக வர இப்போதைக்கு தமிழில் யானை கட்டி தீனி போட சன் டிவியால் மட்டுமே முடியும்
கமல் என்னும் கலை ஞானி படம் மர்மயோகி மீண்டும் உயிர் பெறுமா?
இப்போதைக்கு மர்மயோகி என்னும் பிரமாண்ட படத்திற்கு உயிர் கொடுக்க சன் நிறுவனத்தால் மட்டுமே முடியும்
பளிங்குகல் தரை தேக்கு மர கதவு
வீட்டை பார்த்து கட்டும் மனிதன்
வானுயர்ந்த அழகிய இல்லம் என யோசிக்கும் மனிதன்
நிரந்தர கல்லறை வீட்டை மறந்தவனாக ?
கமலின் கனவு நினனவாகவேண்டும்.
ReplyDeleteகூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
can la...250 cr budget also can la...
ReplyDeleteincl. marudanayagam also...
லாபம் கிடைக்குமானால் சண் தயாரிப்பதில் தவறில்லை.
ReplyDeleteசன் இதை யோசிக்காமல் இருந்திருக்காது.. என்ன.. ஒரே ஒரு தடை.. கமல் படங்களில் போட்டதை எடுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்..
ReplyDeleteWrong , thats film name Maruthanaayaham. is not Marmayoghi
ReplyDelete