ராணா ரஜினி தன்னுடைய அடுத்த மெகா ஹிட்டுக்கு தன்னை ராணா கதாபாத்திரத்துக்கு தயார் செய்யும் இந்த நேரத்தில்
படத்திற்கு இசை ரஹ்மான் என்பது நிச்சயம் ஆகி விட்டது
இதற்க்கு முன்பு ஷங்கர் தன்னுடைய முதல் ரீமேக் படமான மூன்று முட்டாள்கள் படத்திற்கு கூட இசை அமைக்க முடியாத நிலை மற்றும் வெளிநாட்டு இசை அமைப்பு என இந்த ஆண்டு முழுவதும் வேறு எந்த படத்திற்கும் இசை அமைக்க மாட்டேன் என கூறினார்
மூன்று முட்டாள்கள் படம் ஷங்கர் தன்னுடைய முந்தைய படங்கள் போல பொறுமையாக இயக்க மாட்டார் என்பது ஒரு இந்த படம் ஏற்கனவே வந்த படத்தின் ரீமேக் படம் என்பதால்
ரஹ்மான் தன்னுடைய படங்களுக்கு எப்போதும் பொறுமையாக இசை அமைத்து தருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இந்த
ஏற்கனவே வந்த படத்தின் ரீமேக் படம் என்பதால் இதில் புதுமை எதுவும் எதிர்பார்க்க முடியாது எனவே ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கவில்லை
விஷயம் அது இல்லை ரஹ்மான் ராணா பட இசை அமைக்க ஒப்புகொண்டார் என்பது இந்த ரஜினி மீது ரஹ்மான் நம்பிக்கை வைத்து ஒப்பு கொண்டுள்ளார் எனலாம்
அது மட்டும் இல்லாமல் ஒரு வரலாற்று படம் என்ற காரணத்தால் இதில் இசை அமைப்பது ஒரு சவாலான விசயமாக இருக்கும் என்பதால் ரஹ்மான் ராணா படத்திற்கு ஒத்துக்கொண்டார் என கூட சொல்லலாம்
ஏற்கனவே ஜோதா அக்பர் படத்திற்கு இசை அமைத்த அனுபவம் கூட இந்த ராணா படத்திற்கு உதவும்
எப்படியும் படம் வர ரஹ்மான் இசை அமைக்கும் காலமும் ஒன்றாக இருக்கும்
இந்தியா முழுவதும் செல்லும் படம் என்பதால் இசை இந்தியா முழுவதும் ரீச் ஆகும் எனவே இந்த படத்திற்கு இசை அமைப்பது சிறப்பானது என்பதால் ரஹ்மான் இசை அமைக்க ஒப்பு கொண்டார் என நினைக்கிறேன்
எனக்கும் ரஹ்மான் த்ரீ இடியட்ஸ் படத்திற்கு இசைஅமைக்க ஒப்பு கொள்ளவில்லை என்பதில் சந்தோசமே
இந்த படத்திற்கு இசை அமைக்க ஒப்பு கொண்டு இருந்தால் ராணா போன்ற இந்தியா முழுவதும் செல்லும் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்காது அல்லவா ?
ரஜினி என்ற மாஸ் இந்தியா முழுவதும் இருப்பதால்தான் தீபிகா படுகோன் ரஜினி உடன் நடிப்பதில் ஆர்வம காட்டுகிறார்
“இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் எந்திரன் என்ற சாதனையை ஆதாரபூர்வமாக நிருபித்த படம் எந்திரன் “
இது ரஜினி அவர்களின் 156 படம்
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை