பேஸ்புக்கில் செல்லும்போது இந்த போட்டோ என்னை கொஞ்சம் கவர்தது ஸ்பெக்ட்ரம் பிரச்னை இந்திய அளவில் மிக பெரும் பிரச்சினையாக இருக்கும் இந்த நேரத்தில்
அதிமுகாவினர் இந்த விஷயத்தை மிகவும் அழகாக எம்ஜிஆர் அவகளின் பிறந்த நாள் அன்று ஒரு பொது அறிவு விசயமாக மாற்றி மாணவர்களிடம் பொது அறிவு போட்டி நடித்தி உள்ளது
இன்னும் இந்த விஷயத்தை வைத்து எத்தனை தேர்தல் கலாட்டா வரபோகுதோ தெரியவில்லை
இந்த பொது அறிவு கேள்விகள் (ஸ்பெக்ட்ரம் கேள்விகள் ) சும்மா நக்கல் கலந்த தேர்தல் கலாட்டா
1 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
2 j .p .c என்றால் என்ன ?
3 ஒரு எழுபதாயிரம்கோடிக்கு நூறு ருபாய் கட்டுக்கள் /500 ருபாய் கட்டுக்கள் .தேவை படும் /5 ருபாய் நாணயம் எத்தனை கிலோ இதை
இது போன்ற நாட்டு நடப்பு கேள்விகள் (பொது அறிவு கேள்விகள்? )
இதில் பெரிய ஹைலைட் இந்த போட்டிக்கு பரிசு
ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக காரணமாக இருந்த மொபைல் (நெட்வொர்க்) போன் தான்
பேஸ்புக்கில் இந்தியாவில் அதிகம் பாலவர்ஸ் இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை நம்ம ரஹ்மான்தான்
எத்தனை பேரு தெரியுமா இந்த பதிவு எழுதும் வரை
3,043,133 ஒவ்வொரு நிமிடத்திற்கும் புயல் போல ரஹ்மானின் தொடர்பவர்கள் வரிசை கூடி கொண்டே போகுது
.
பொது அறிவு போட்டி செம காமெடி...
ReplyDeleteஅம்மா இந்த வாய்ப்பை விடுவதாக இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteதிமுக விற்க்கு இப்படி ஒரு ஆப்பா?? அப்பப்பா வரவர வேடிக்கைகளுக்கு குறைவிருக்காது போலும்.
ReplyDeletespec-drum comedy countdown !
ReplyDeleteஇதுக்குப்பேருதான் பொது அறிவிப்பு போட்டியா?
ReplyDelete