Thursday, July 15

ஜோசியத்தை ஒழிப்போம்


  
  நாளை இறக்கும் போது தெரிய போற விசயத்திற்கு
இன்றே அடித்து கொள்ளும் மத நோய் !

மதத்தை மனதுக்குள் வைப்போம்
மனித தன்மையை வெளியே காட்டுவோம்


மதம் என்பது உன்னை உயர்த்த வேண்டுமே தவிர
மதத்தை நீ உயர்த்த கூடாது


பசித்த ஒருவனுக்கு தராத உணவு
கடவுளுக்கு கொடுத்து என்ன பயன்

உழைக்காமல் வாழ சொல்லும் கால நம்பிக்கை விட
உழைத்து வரும்  பழைய சோறு  சிறந்த்தது :



“இப்போ உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்ன
ஜோசியர் கையில் பணம் !அவருக்கு நல்ல நேரம்



       "
உழைத்து வாழ சொல்லுவோம் உழைக்காமல் வாழ வைக்கும் ஜோசியத்தை ஒழிப்போம் "

"
நான் முஸ்லிம் ,நீ ஹிந்து ,கிறிஸ்துவன் என்பதை மனதிற்குள் வைப்போம்
நாம் அண்ணன் தம்பியாக இருப்போம் "

                 " 
நம்மை பிரிக்க நினைக்கும் சக்திகளை குப்பையில் போடுவோம் "


நம்மை மதத்தை வைத்து பிரிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து காக்க சபதம் எடுப்போம்

உழைக்காமல் வாழ்ந்தால் ஒரு  பருக்கை சோறு கூட கைக்கு  வராது என்பதை நினைவில் வைப்போம்


       
இந்தியாவின் உண்மையான வளர்ச்சியை "அழிப்பது" ஊழலும் ,வியாபாரம் ஆகும் மதம் மட்டுமே என்ற கருத்தின் அடிப்படயில் எழுதியது

பிடித்து இருந்தால் உங்கள் விரிவான பின்னுட்டம் தேவை
  


 ஹாய் அரும்பாவூர்


                          மறக்காமல் இதற்க்கு வாக்களிக்கவும் 








6 comments:

  1. Hi friend,
    ஒரு சிறு சந்தேகம்..
    /// இந்தியாவின் உண்மையான வளர்ச்சியை அளிப்பது ஊழலும் ,வியாபாரம் ஆகும் மதம் மட்டுமே என்ற கருத்தின் அடிப்படயில் எழுதியது //

    இந்த வரியில், நீங்க எழுத நினைத்தது, "அழிப்பது" (Destroying fact ) என்று நினைக்கிறேன்..

    "அளிப்பது" அர்த்தம் மாறுகிறது..
    தவறாக எடுத்துக்காதீங்க..!

    ReplyDelete
  2. உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
    பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

    http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

    ReplyDelete
  3. //“இப்போ உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்ன
    ஜோசியர் கையில் பணம் !அவருக்கு நல்ல நேரம் “ //

    ஹா ஹா.. அருமையான பகிர்வு.. :-)))

    ReplyDelete
  4. //"நான் முஸ்லிம் ,நீ ஹிந்து ,கிறிஸ்துவன் என்பதை மனதிற்குள் வைப்போம்
    நாம் அண்ணன் தம்பியாக இருப்போம் "//

    சரிதான்.. அப்படியே நடந்தால் யாவருக்கும் நலமே..

    ReplyDelete
  5. “இப்போ உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்ன
    ஜோசியர் கையில் பணம் !அவருக்கு நல்ல நேரம் “


    ஹா ஹா.. அருமையான பகிர்வு.............

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை