Friday, February 4

இளையராஜாவின் சிறந்த பின்னணி இசைகள் பாகம்- 1



    முதலில் இந்த பதிவில் டைட்டில்  இசைகள் பற்றி 




      

ஒரு படத்தின் ஜீவனே நான் முன்பே சொன்ன மாதிரி இசை மிக சிறந்த இடம் உள்ளது அதிலும் இளையராஜா அவர்களின் இசை என்றால் சொல்ல வேணாம் 





        அவரின் ஆரம்ப கால படங்கள் எல்லாமே ஒரு வைர கற்கள் எனலாம் அதில் இருந்து இந்த   பதிவில் சில படங்களின் ஆரம்ப டைட்டில் இசை மட்டும் உங்களுக்காக உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்து கூறவும்
முதலில் அவரின் முதல் படமான அன்னக்கிளி
 தமிழ் திரை உலகில் புது இசைக்கு சிம்மாசனம் போட்டு உடகர வைத்த படம் இது
அன்ன கிளி :








 மௌன ராகம் :

இசையில் மட்டும் இல்லாமல் பாடல்களில் இன்றும் இளமையாக இருக்கும் படம் இது 







உல்லாச பறவைகள் :
  கமல் ஹாசன் ரதி நடிப்பில் பட்டிகாட்டு கிராமத்தில் தொடங்கில் ஜெர்மனியில்   பயணிக்கும் இந்த படத்தில்  கிராமத்து காட்சிக்கு ஒரு கிராம இசை வெளிநாட்டிற்கு ஒரு இசை என ராஜா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் 







ப்ரியா :
 இன்னும் சிங்கப்பூரின் அழகை இந்த படத்தில் பார்க்கும் போது சைனா மற்றும் இந்திய இசை கலப்பில் சிங்கபூர் காட்சிக்கு ஒரு தனி அழகு காட்டி இருப்பார் இளையராஜா 






ரோசாப்பு ரவிக்கைகாரி :
                     இப்படத்தை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை சிவகுமார் அவர்களின் நடிப்பும் இளையராஜா அவர்களின் இசையும் இல்லை என்றால் இந்த படம் ஜீரோதான்   



9 comments:

  1. nice selections.... give us more....

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு அரும்பாவூர் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. fantastic work...congratulations and keep it up...

    ReplyDelete
  4. சித்ரா சொன்னாங்க இந்த பதிவை பற்றி..உடனே வந்தேன்...:)
    இளையராஜா...ம்ம்...டைப் பண்ணும்போது கூட மனசோரம் பி ஜி எம் ஓடுது...:)) உல்லாச பறவைகள் பி ஜி எம் செம கலக்கல் இல்லையா...

    ReplyDelete
  5. இளையராஜ ஒரு சகாப்தம்.. உண்மைதான் நண்பரே, ரசித்தேன்.

    ReplyDelete
  6. நல்ல தெரிவுகள்!

    ReplyDelete
  7. மிக்க நன்றி... தங்களது இசைத்தொகுப்புகளுக்கும் பதிவுக்கும்

    ReplyDelete
  8. அருமையான இசை தொகுப்பை உள்ளடக்கிய அற்புதமான பதிவு...

    ராகதேவனின் மேலும் பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்யலாமே...

    ************

    எங்களின் முதல் முயற்சியில் உருவான குறும்படத்தை இங்கே கண்டு களியுங்கள்... கருத்து பகிருங்கள்...

    'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை