Sunday, January 2
AR ரஹ்மான் 2011 மற்றும் சில நொறுக்ஸ்
* ரஹ்மான் இந்த ஆண்டு எந்த புது படங்களையும் ஒப்பு கொள்ளவில்லை என்பதே உண்மை
*ஹிந்தி மொழியில் ராக் ஸ்டார் மற்றும் தமிழ் மொழியில் சுல்தான் என்னும் ஹரா படங்கள் மட்டுமே உள்ளது
*இந்த ஆண்டு முழுவதும் ஒரு நல்ல விதமாக குடும்பத்துடன் கழிப்பதில் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்
*எந்த விஷயம் எப்படி இருந்தாலும் தினமும் பேஸ்புக் மூலம் தான் என்ன செய்கிறேன் என்று தன் ரசிகர்களுடன் சிறு குழந்தை ஆர்வதுடன் பகிர்ந்து கொள்கிறார்
*அதிலும் இந்த ஆண்டு தான் பல படங்களை பார்க்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்து உள்ளார்
*அதே பேஸ்புக் மூலம் தான் ஒரு HD ரிசிவர் வாங்கி துல்லிய தரத்தில் பாடல்கள் கேட்பதாக தெரிவித்து உள்ளார் ரஹ்மான்
*இசை புயலில் பேஸ்புக் தொடர்பவர்கள் எண்ணிக்கை புயல வேகத்தில் முன்னேறி கொண்டு உள்ளது இந்த பதிவு எழுதும் வரை அவரின் தொடர்பவரின் எண்ணிக்கை 2,618,889 அதாவது கால் கோடி தானிட்விட்டது விரைவில் அரை கோடி ரசிகர்கள் அவரின் பேஸ்புக் தொடர்பவர்களாக இருப்பர்கள்
*புத்தாண்டு கொண்டாட்டத்தில் நான் பார்த்த ஒரு விஷயம் மக்கள் இடம் இருக்கும் முதல் ஆண்டின் முதல் தேதியில் வாங்கினால் வருடம் முழுவதும் வாங்குவோம் என்ற நம்பிக்கை
*முதல் தேதி அன்று கடையில் என்ன கூட்டம் மறு நாள் சொல்லும் படி இல்லை ஆளாளுக்கு ஒரு நம்பிக்கை
*கருணாநிதி சொல்லி இருக்கிறார் தமிழகத்தில் ஏழைகள் இருக்கும் வரை அவரின் இலவச திட்டங்கள் தொடரும் என்று அவர் அப்படி சொல்லி இருப்பதை விட
*ஏழைகள் ஆகா மக்கள் இருக்க காரணம் ஊழல் ஒன்றே அதை எப்படியாவது தடுத்து ஏழைகளை பணக்காரன் ஆக்குவேன் என்று சொன்னால் சரி
*மன்மதன் அம்பு படத்தை எல்லோரும் பலவாறு சொன்னாலும் என்னால் பாதி கூட பார்க்க முடியவில்லை இதுவே உண்மை
*லெனின் என்னை கற்பழிக்க முயற்சி செய்தார் ரஞ்சிதா சொன்னார் அப்போ எதுதான் சார் உண்மை எல்லாம் நித்தி அறிவார்
*தண்ணிரில் ஓடும் கார் டாடாவின் கனவு இந்த கனவு திட்டம் ஒரு உண்மையான உருவம் அடைய வாழ்த்துவோம்
கானல் நீராக போகமால் இருக்க பிராத்தனை செய்வோம்
*ஆடு களம் ட்ரைலர் சன் டிவியில் தன் தலைவலி வேலை ஆரம்பித்து விட்டது .படத்தின் முன்னோட்டம் பார்க்கும் போது வெற்றிமாறன் மீது நம்பிக்கை வருகிறது வெற்றி படம் தரவார் என்று
*நண்பன்டா படத்தில் உதயநிதி ஸ்டாலில் ஜோடி த்ரிஷா
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதையும் படிச்சி பாருங்க
எழுந்து நட லட்சியப் பாதையில்...!
ம்ம்ம்... ஏ.ஆர்.ரகுமான் அவரது குடும்பத்திற்கு நேரம் செலவிட இருக்கிறார் என்றால் அவரை நாம் தடுக்கக் கூடாது... அவரை அவருக்காக கொஞ்சம் வாழ விடுவோம்...
ReplyDelete//மன்மதன் அம்பு படத்தை எல்லோரும் பலவாறு சொன்னாலும் என்னால் பாதி கூட பார்க்க முடியவில்லை இதுவே உண்மை //
ReplyDeleteபாதியாச்சும் பாத்தீங்களே :-)
புத்தாண்டு தங்களுக்கு சிறப்பாக மாட்டும்.