Tuesday, January 25

இசைப்புயலின் ஆஸ்கர் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்



    ரஹ்மானின் இசை இந்திய எல்லை தாண்டி உலக அளவில் கவர்ந்து ரஹ்மான் உலக நாயகன் ஆகிவிட்ட இந்த நேரத்தில் 


   ரஹ்மானின் புது ஆங்கில படமான 127  ஹவர்ஸ்  இசை உலக அளவில் இசை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த் நேரத்தில் ரஹ்மானின் உழைப்புக்கு மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மானின் இசை இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

   2009  ஷ்லம்டாக்  மில்லியனர் படத்திற்கு ஏற்கனவே இரண்டு
பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் வென்றார்
இந்த ஆண்டு மீண்டும் ரஹ்மானின் ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்
இந்த ஆண்டு ரஹ்மானுக்கு சரியான போட்டியாக (இன்சப்சன் ,மற்றும் சோசியல் நெட்வொர்க் )படங்கள் உள்ளன  



ரஹ்மான் நீங்கள் இந்த ஆண்டு மீண்டும் இரண்டு பிரிவுகளில் விருது பெற்று தமிழனையும் தமிழையும் மீண்டும் ஆஸ்கர் மேடயில் ஏற்றவும்

                                     இறைவன் உங்களுக்கு வெற்றியை தருவானாக 



போனஸ் செய்தி :

                       சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நடைபெறும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  பெருமை மிக்க கிறிஸ்டல் விருதை பெறுகிறார்
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் ரஹ்மானும் சிறப்புரை ஆற்ற உள்ளார்

 ரஹ்மான் சார் உங்களுக்கு விருதுகளே எல்லை இல்லை உலக அளவில் உள்ள எல்லா விருதுகளும் உங்களுக்கே


   இந்திய இசையின் பெருமையை அளவில்
கொண்டு சென்ற நீ உண்மையான உலக நாயகன்

  நீங்க ஆஸ்கர் நாயகன் பற்றிய் என்ன நினைக்கிர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லவும்

     இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய உங்கள் வாக்குகளை மறக்காமல் இடவும்

               ஹாய் அரும்பாவூர்  பேஸ்புக் குழுவில் சேருங்கள் நண்பர்களுக்கு பகிரவும் 



READ ALSO

சிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் ?

2 comments:

  1. எல்லா புகழும் இறைவனுக்கே

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை