Saturday, January 8
ஹாரிஸ் பிறந்த நாளுக்கு ரசிகனின் பாடல் அன்பளிப்பு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலைஞனின் திறமைகள் பிடித்து இருக்கும் எனக்கு ரஹ்மான் எப்படியோ அதே போல சாய் அவர்களுக்கு ஹாரிஸ்
சாய் தன்னுடைய மானசிக குரு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பிறந் நாளுக்கு ஒரு இசையின் பிறந்த நாளுக்கு இசையால் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்
(இந்த பாடலை இவர் 2009 ஏப்ரல் மாதத்தில் இசை வேலைகள் முடித்து விட்டார் தன்னுடைய மானசிக இசை கலைஞனுக்கு இந்த ஆண்டு அவர் பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார் சாய் )
ஒரு இசை கலைஞனுக்கு அவர் விரும்பும் இசையாலே வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் சாய் தனியாக ஒரு சி டி தயார் செய்து தானே சென்று ஹாரிஸ் இடம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் சாய்
வாழ்த்துக்கள் சாய்
சாய் அவர்கள் கணிப்பொறி துறையில் மிகபெரும் நிறுவனத்தில் சிறந்த வேலையில் இருந்த போதும் தன்னுடைய இசை தாகத்திற்கு அவ்வப்போது பாடல்கள் அமைக்கிறார்
கணிப்பொறி துறையில் அயாராத வேலைகளுக்கும் மத்தியில் சிறப்பாக தன்னுடைய இசை வாழ்க்கைக்கு ஒரு அமைதியான அடித்தளம் அமைத்து வருகிறார்
இறைவன் நாடினால் தமிழ் திரை உலகிற்கு ஒரு சிறந்த இசை அமைப்பாளர் தயார்
இப்போது இந்த் பாடல் பற்றி
பாடல் வரிகள் கீழே
மின்னலே நீ ஒளிர்வாய் என்றும்.. உலக திரை எங்கிலும்….
தலைவா உனக்கு வாழ்த்துக்கள்…
இது Orkut Fans நண்பர்கள்!!
(இசைமின்னல்…)
மெட்டுகள் இங்கு ஆயிரம் உண்டு..
இசையை அமைக்க கோடி பேர் உண்டு…
உந்தன் இசையை கேட்க கோடி பேர் உண்டு
யாரும் இவர்க்கு ஈடு இல்லையடா !
மின்னலை வைத்து இசைப்பதும் உண்டு..
தென்றலாக வந்து வருடுவதும் உண்டு..
மேகங்கள் இவர் இசை கண்டு பொழியுமடா..
புயலும் இவர் முன் வந்து பணியுமடா !
Harris போட்ட tune க்கு..
பாடல் ஒன்று எழுத…
கண்ணதாசன் கொடுத்து வெக்கலடா…
இங்க கவிஞர்கள் பலர்க்கு வேலையடா!
இசை தாயின் புதல்வரடா…
என்றும் இசையோடு வாழ்பவரடா..
அவர் இசை கேட்டால் என்றும் இன்பமடா ..
பல்லாயிரம் Orkut ரசிகரடா!
டென்ஷனாக நாம் இருக்கும்போது கூட..
காற்றின் வழியே Harris பாடல் வந்தால்..
எந்தன் ஜீவன் அப்பொழுதே உருகுமடா..
கால்கள் தானே தாளம் போடுமடா !
Oscar பற்றி கவலை இல்லை..
தேசிய விருதும் தேவை இல்லை!
மக்கள் மனம் வென்ற கலைஞனடா…
விருதுகள் உனை கண்டு வணங்குமடா!
(இசைமின்னல்…
ஹாரிஸ் மீது உள்ள அபிமானத்தில் இந்த் பாடலை சாய் மற்றும் மாரீஸ் நீரோ இயற்றி உள்ளனர் பாடல் இசை சாய் அவர்கள்
பாடலையும் அவரே பாடி உள்ளார் இது அவரின் ஆரம்ப கட்ட இசை என்பதால் எளிமையாக இந்த பாடலை படைத்துள்ளார்
வரும் காலங்களில் அவரின் பாடல் சிறப்பாக இருக்கும்
பாடலை கீபோர்ட் மற்றும் தன்னுடைய இசை கோர்வைகள் மூலம் சிறப்பாக அமைத்துள்ளார் அதற்கே அவரை பாராட்ட வேண்டும் இசை அமைப்பதுடன் பாடலையும் அவர் பாடி இருக்கும் பாணி சிறப்பானது
கீபோர்டின் துணையுடன் அவர் அமைத்து இருக்கும் பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்
பாடலை கேட்க்க
உங்களுக்கும் பாடல் எப்படி இருக்கு சாய் அவர்களின் இசை முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்போம்
இதற்க்கு முன்பு சாய் அவர்களின் காதல் பவர் பாடல் பற்றிய பதிவு பார்க்க இதை அழுத்தவும்
இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் கேட்க்கும் ஒரு விஷயம் இந்த் பதிவை படித்து மறக்காமல் சாய் அவர்களின் இசைக்கு ஒரு வாழ்த்து தெரிக்கவும்
மறக்காமல் இந்த பதிவிற்கு வாக்களித்து பெரும் அளவில் சென்றடைய செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)
Thanks Mubarak! You r always a well wisher....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
வாழ்த்துக்கள்
ReplyDelete