Wednesday, May 25

மிகப்பெரும் முட்டைப்புழு உயிரோடு சாப்பிடும் மனிதர் (Man vs. Wild)



டிஸ்கவரி சேனல் பார்பவர்களுக்கு அதில் வரும் Man vs. Wild நிகழ்ச்சி பற்றி தெரியும் .அதிலும் Bear Grylls அவர் தன்னந்தனி கட்டில் தனியாக உயிர் வாழ கற்று தரும் நுணுக்கம் சிறப்பானது அதில் அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது

இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லை டிஸ்கவரி சேனல் கூட தமிழில் வருவது சிறப்பு






இன்றைய பதிவில் அவர் உயிரோடு ஒரு முட்டைப்புழு சாப்பிடும் video  பார்க்க போகிறோம்






DON'T FORGET VOTE

5 comments:

  1. Sometimes, I watch this program. It is amazing to see how a man has to survive in the odd situations.

    ReplyDelete
  2. எப்படித்தான் முடிகிறதோ?

    ReplyDelete
  3. பயபுள்ள எப்பிடித்ன் இதெல்லாம் சாப்பிடுதோ

    ReplyDelete
  4. நான் இவரது நிகழ்ச்சியை விரும்பி பாக்கிறனான்!

    ReplyDelete
  5. நாம் சப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இதை பார்த்திருந்தால் அவ்வளவுதான்...இவரைப்பற்றிமேலும் அறிய http://www.venkkayam.com/2012/04/blog-post_17.html

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை