1. சிறுத்தை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு கார்த்திக்கின் அடுத்த அதிரடி "சகுனி " தலைப்பே வித்தியாசமா இருக்கு படத்தில் அரசியல் கெட்டப்பில் ஒரு விளம்பர படம் இருக்கு ஆகவே இது அரசியல் சகுனி ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்லாம்
2.விஷால் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் பிரபாகரன் என்று சொல்லபடுகிறது எது எப்படியோ தொடர் தோல்விக்கு பின்பு விஷால் நடிப்பில் பால இயக்கத்தில் "அவன் இவன்" பிரபுதேவா இயக்கத்தில் "பிரபாகரன் " பூபதி பாண்டியன் இயக்கத்தில் "பட்டது யானை "
என ஒரு தொடர் வெற்றி வேண்டி இருப்பது மட்டும் உண்மை
3. மாப்பிள்ளை படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் போனதால் தனுஷ் அதிகம் நம்பி இருப்பது ஹரி இயக்கத்தில் வரும் "வேங்கை " படத்தை தமனாவிற்கு இந்த படம் விட்டால் வேறு படம் இல்லை
4. விஜய் நடிக்கிறார் விக்ரம் நடிகிறார் என்ற பல செய்திகள் வந்த பொன்னியின் செல்வன் படம் இப்போதைக்கு வர போவதில்லை என்பது மட்டும் நிச்சயம் மிக பெரும் பட்ஜெட் என்பது ரஜினி தவிர வேறு யாரையும் நம்பி போட யாரும் முன்வரவில்லை இதுதான் நிச்சயம்
5.அவன் இவன் படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியிட தயாராகிவிட்டது அநேகமாக ஜுன் இறுதியல் இந்த் படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்
6.ஷங்கர் படம் என்றால் புகைப்படம் அவர் தரும் முன் எப்படியாவது அவர் தரும் முன் பத்திரிக்கையில் போடுவது எல்லோருக்கும் விருப்பம் ஆனால் நண்பன் படம் பற்றி யாருக்கும் அந்த அளவிற்கு ஆர்வம இல்லை என்பது என்பதே உண்மை காரணம் அது ரீமேக் படம் என்பது காரமாக இருக்கலாம்
7.இந்த ஐந்து மாதத்தில் வந்த படத்தை விட வர வேண்டிய படங்களில் எண்ணிக்கை மூன்று மடங்காக இருக்கும் என்று தெரிகிறது குறுகிய காலத்தில் இத்தனை படங்கள் வருவதால் எத்தனை படங்கள் வெற்றி பெரும் என்பது ஒரு கேள்வி குறி
DON'T MISS VOTE
"பட்டது யானை "
ReplyDelete