இந்த வார ஹாட் சினி செய்தி தனுஷ் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது வாங்கியது .சிலர் என்ன அவர் சிறப்பா செய்து விட்டார் வெறும் லுங்கி கட்டி கொண்டு நடித்தார் என்று சொல்பவர்களுக்கு .முதலில் அவரின் ஆடுகளம் படத்தின் நடிப்பிற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஆதரவே இப்போ தேசிய விருது அளவில் கொண்டு போய் இருக்கு
ஆடுகளம் படத்தில் தனுஷ் அவர்களின் எதார்த்த நடிப்பு கூட அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணாமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது
" அவர் இந்த படத்தில் ஒரு சராசரி இளைஞன் பார்வையில் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்
ஆந்திரா தமிழ் திரை உலகை வசூலில் கலக்கிய சிறுத்தை பிரபுதேவா மூலம் இப்போ ஹிந்தி மொழியில் கலக்க போகிறது அக்ஷய் குமார் நடிப்பில் இந்த காமெடி சிறுத்தை எப்படி ஹிந்தி திரை உலகை கலக்க போகிறது என்று பார்க்கலாம்
ஆந்திராவில் ரவி தேஜா ,தமிழில் கார்த்திக் ,ஹிந்தி மொழியில் அக்ஷய் குமார் யார் டாப் விரைவில் பார்க்கலாம்
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வரும் தெய்வதிருமகள் படத்திற்கு சிம்பொனி இசை பயன்படுத்தி இருக்கிறார் ஜி வி பிரகாஷ்
இன்றைய அளவில் தமிழ் திரை உலகில் முதன்மையான இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே கோ எங்கேயும் காதல் மட்டும் இல்லாமல் விரைவில் வர இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ,நண்பன் ,ஏழாம் அறிவு என இந்த ஆண்டு முழுவதும் கலக்க போகவது ஹாரிஸ் மட்டுமே
வரும் 29 தேதி ரஹ்மான் பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் பெங்களூர் நகர மக்கள் ரஹ்மான் நிகழ்ச்சியை மறக்காம பார்த்து ஒரு பதிவு போடவும்
இப்போ தேசிய விருது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வரும் அவன் இவன் திரை முன்னோட்ட வீடியோ
விஷாலின் நடிப்பில் இருக்கும் மாற்றத்தை பார்க்கும் போது அடுத்த வருடமும் ஒரு சிறந்த நடிகர் விருது தமிழுக்கு வரும் என பார்க்கலாம்
DON'T MISS VOTE
சினி மசாலா கலக்கல் பாஸ்
ReplyDeleteதனுஷிற்கு ஓகே, வெற்றிமாறனுக்கு இயக்குனர் விருதுகூட ஓகே, நடனம் கூட ஓகே, ஆனால் திரைக்கதை? எடிட்டிங்? எனது தனிப்பட்ட கருத்து விருது குழாமில் பாலுமகேந்திரா or சன் பிக்சர் செல்வாக்கு !!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteவைரமுத்துவிற்கு கொடுத்தது அவரது பாடலுக்கா? இல்லை அவரது பெயருக்கா?, சரண்யா - மிக சரியான தெரிவு.