Monday, May 2

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்


முதலில் ஒன்று சொல்லிக்கிறேன் இந்த ஐபிஎல்லில் இருக்கும் மற்ற ஒன்பது அணிகளையும் நல்ல அணிகள என்பேன்
கொச்சி அணியை ஒரு அணியாகவே மதிக்க மாட்டேன் காரணம் . நம் ஊரில் ஒரு பெருசுகள் எல்லாம் சொல்வார்கள் பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை பணம் எப்படி சம்பாதித்து வந்தது அதை வைத்துதான் அவனை மதிப்பார்கள்

அது போல இந்த கொச்சி அணி வந்த கதையும் அதன் பின்னணியில் நடந்த கேவலமான செயல்களும் அதன் காரணமாக ஒரு மத்திய மந்திரி தன் பதவியை இழந்தது ஒரு தனி கதை

கடைக்கு யாருடா முதலாளி என்று கேட்டபின்பு இவர்தான் முதலாளி என்று சொல்ல தனியாக நேரம் கேட்ட அணி இது

கடைசி கட்டத்தில் ஐந்து ஆறு பேர்களை காட்டி இவர்தான் முதலாளி என்று சொன்ன சிறந்த அணி இது (அதில் எவ்வளவு உண்மை யார் அறிவார் )

அதிலும் கொடுமை தினமும் ஒரு ஒனர் வரும் ஒரே ஐபிஎல் அணி இது மட்டுமே 

இவர்கள் கிரிக்கெட் பார்க்கும் அழகே தனி அணி 
வெல்லும்போதுமட்டும் பார்பதும்.
அணி தோற்று போனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லும் மற்றும் ஒரு விஷயம் ஸ்ரீ சாந்த் நல்ல விளையாடினார் முத்தைய வீண் ,பார்திவ் சரி இல்லை என்று ஒரு நொடியில் சொல்லும் ஸ்டையில் ஆகட்டும்

அணி வென்றவுடன் ஸ்ரீ சாந்த் மற்றும் பரமேஸ்வரன் இரண்டு மலையாளிகள் இல்லை என்றால் இந்த மேட்ச் தோற்று போய் இருக்கும் என்று சொல்வதாகட்டும் 
  

அதிலும் ஒன்றுக்கும் உருப்படாத அலப்பறை ஸ்ரீசாந்த் ஒரு பக்கம் இவன் ஆடும் ஆட்டத்தை மலையாளி ஒருவன் வேண்டும் என்றால் பார்க்கலாம் அதில் மற்றவர்களுக்கு இவன் ஒரு ஜீரோ மட்டுமே

(இவன் போடும் பந்தை பார்பதை விட டிஸ்கவரி சேனல் விலங்குகளை பார்க்கலாம்)

ஆகா மொத்தத்தில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று பார்பதே ஒரு வீணான ஒரு விஷயம்
இதில் இவர்கள் வென்றார்கள் என்று சொல்வது இன்னும் வேஸ்ட்




DON'T MISS VOTE

5 comments:

  1. மலையாளியா? கொலையாளியா?

    ReplyDelete
  2. பாவம் ஸ்ரீசாந்த்... அநியாயமா தாக்கியிருக்கீங்க...

    ReplyDelete
  3. Great comments! They are not Tuskers. Well said, by losing one Minister in central! Their only win is against Mumbai Indians!

    ReplyDelete
  4. தினம் தினம் மலையாளி மடையர்களுடன் பழகும் என்னைப்போன்றவர்களுக்கு நீங்கள் எழுதியிருப்பது எவ்வளவு சரியானது என்பது புரியும்.நல்ல கருத்துக்கள் .

    ReplyDelete
  5. please visit

    http://kumpuduraenunka.blogspot.com/

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை