Monday, December 13

நோபல் விருது மேடையில் ஒரு தமிழன் இசை நிகழ்ச்சி (விடியோவுடன் )

                  உலகை வெல்ல இசைக்கு மொழி தேவை இல்லை இசை என்பது மொழி தெரியாத ஒருவனையும் கவரும் என்பதற்கு, ரஹ்மானின் இந்த உலக அளவிலான புகழை கூட சொல்லலாம்.
 ஐநா சபை முதல் நோபல் விருது வழங்கும் விருது வரை ரஹ்மானின் இசைக்கு உலக அளவில் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த இந்திய கலைஞனுக்கும் கிடைக்குமா ? என்பது கொஞ்சம் சந்தேகமே
          
                                நோபல் விருது விழாவில் மொழி இந்திய மொழி தெரியாத உலக முழுவதும் இருந்து வந்த மக்கள் காட்டும் ஆரவார ஆதரவு
    ரஹ்மானுக்கு  ஒரு ஜே சொல்லுகிறது



                              இந்தியாவில் சிறந்த இசை அமைப்பாளர் ஆன AR ரஹ்மான் இப்போ உலக அளவில் பெரும் சாதனைகள் செய்ய அவரின் தலைகனம் இல்லாத உண்மையான உழைப்பு மட்டுமே

          AR ரஹ்மானின் புது படமான 127 hours  உலக அளவிலான திரைப்பட விருதுகளில் இப்போதே பரிந்துரைக்கப்படுகிறது
               
15th Satellite Awards :
                
Houston Film Critics Society Awards              
சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசைக்கு இப்படத்தின் இசை பரிந்துரைக்கப்படுகிறது

   வரும் காலங்களில் கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கும் 
பரிந்துரைக்கப்படும்
                  நோபல் கலக்கல் இசை நிகழ்ச்சி பார்க்க  







மறக்காமல் உங்கள் வாக்கை  அளிக்கவும்
    
          உங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு கூற கீழே உள்ள பேஸ்புக் பட்டனை அழுத்தவும் 

3 comments:

  1. பெருமை பட வேண்டிய விடயம்

    ReplyDelete
  2. செமையா இருக்கு! ரொம்ப ரசித்து பார்த்தேன். ரகுமானால் இந்தியாவிற்கே பெருமை.

    அனைவரும் கை தட்டும் போது எனக்கு உடல் சிலிர்த்து விட்டது.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை