''முதல் இரண்டு படங்களும் ஆக்ஷன். இப்போ சடார்னு வேறு இடத்துக்குப் போவது ரிஸ்க் இல்லையா?''
(நிச்சயம் வருத்தப்படலாம் )
'இவ்வளவு கடினமான கதைத்தளத்தில் ரசிகர்கள் ஆழமாகப் போக முடியும்னு நம்புறீங்களா?''
'' 'நந்தலாலா' நிச்சயம் அறிவுரை சொல்ற படம் இல்லை. இதுவரை சரியான படத்தைப் பாராட்டுவதில் பார்வையாளர்கள் தப்பு செஞ்சதே இல்லை. தியேட்டரில் டிக்கெட் வாங்கும்போது, குத்துப் பாட்டு, அஞ்சு ஃபைட், ஹீரோயின் தொப்புள்னு நினைச்சு யாரும் வாங்கறது கிடையாது. புதுசா ஒரு உலகத்துக்குப் போக முடியுமான்னுதான் பார்க்கிறான். பிடிச்சா, தலை மேலே தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க. படங்கள் தப்பு செய்தால், அது நம்ம தப்பாகத்தான் இருக்கும்!''
(நிச்சயம் உங்கள் கருத்தை காப்பற்றி விட்டார்கள் ரசிகர்கள் )
நன்றி :
அனந்த விகடன் 31 .12 . 2008
நிச்சயம் மிஸ்கின் அவர்களின் இந்த நம்பிக்கையை எந்த ரசிகனும் பொய் ஆக்க வில்லை அவர் அந்த கதை கரு மேல் வைத்த நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்
அதே போல கிகுஜிரோ படத்தை பற்றி கொஞ்சம் சொன்னால் தேவலை
ஒரு நல்ல படத்தை வெற்றி படம் ஆக்கிய ரசிகர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்
நாங்கள் எந்திரன் படமும் சரி நந்தலாலா படமும் சரி எங்களுக்கு பிடித்து இருந்தால் வெற்றி பெற வைப்போம்
எங்களுக்கு தேவை திரையில் மட்டும் நடிக்க தெரிந்த நடிகர்களின் பொழுதுபோக்கு படம் மட்டுமே
நிஜத்தில் நடித்து ரசிகனை ஏமாற்றும் நடிகர்களின் படம் இல்லை
நந்தலாலா பார்க்க வேண்டிய திரைப்படம், ஆனால் வெற்றிபெறுவதென்பது சாத்தியக்குறைவான விடயம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteVery Correct
ReplyDeleteஹலோ ஹாய்... என்னதான் சொல்ல வர்றிங்க.. முன்னைய பதிவில் நந்தலாலாவை கடுமையாக சாடியிருந்தீர்கள் இப்ப ஏன் இப்படி..
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க அரும்பாவூர்..
ReplyDeleteதமிழ் வலைப்பதிவர்களே!
ReplyDeleteபுதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc