Saturday, December 25
ஹாய் அரும்பாவூர் அவார்ட்ஸ் 2010
சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஹாய் அரும்பாவூர் விருதுகள் உங்கள் ஆதரவுடன்
எப்போவும் போல நம் தமிழ் கலாச்சாரம் போல இருக்கும் தமிழ் சினிமா விருதுடன் தொடங்கும்
இந்த ஆண்டின் ஹாய் அரும்பாவூர் விருதுகள்
முதலில் சினிமா விருதுகள்
சிறந்த படம் :
களவானி (சற்குணம் )
அங்காடி தெரு (வசந்த பாலன் )
BEST DIRECTOR
களவானி (சற்குணம் )
பிரபு சாலமன் (மைனா )
சிறந்த நடிகர் :
சிம்பு (விண்ணை தாண்டி வருவாய )
சூர்யா சிங்கம்
சிறந்த நடிகை :
அஞ்சலி (அங்காடி தெரு )
அமலா (மைனா )
சிறந்த பாடல் :
இறகை போல பறக்கிறேன் (நான் மகான்அல்ல )
மைனா மைனா (மைனா )
சிறந்த பாடகர் :
யுவன் ஷங்கர் ராஜா (இறகை போல)
ஷான் (மைனா மைனா )
சிறந்த பாடகி :
ஸ்ரேயா கோசல் (கள்வரே )
சாதனா சர்கம் (கைய புடி ) மைனா
சிறந்த பாடலாசிரியர் :
யுக பாரதி (இறகை போல )
BEST MUSIC DIRECTOR:
D.IMAN (MAYNA)
YUVAN S RAJA (MANY MORE FILME)
சிறந்த பாடல் ஆல்பம் :
எந்திரன் (A.R.ரஹ்மான் )
மைனா (D.இமான் )
சிறந்த நகைச்சுவை :
சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன் )
வடிவேல் (நகரம் )
சிறந்த வில்லன் :
ரஜினி காந்த்(எந்திரன் ) சிட்டி
சிறந்த தயாரிப்பு நிறுவனம் :
ஐங்கரன் (அங்காடி தெரு ,நந்தலாலா )
2010 HERO OF THE YEAR :
ரஜினி காந்த்
திரை அரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷம் கொடுத்த படங்கள் :
எந்திரன் (சன் பிக்சர்ஸ் )
சிங்கம் (சன் பிக்சர்ஸ் )
களவானி (செராலி பிக்சர்ஸ் )
மறைந்தும் நினைவில் வாழ்பவர்கள் :
வி எம் சிஹனிபா
சுவர்ணலதா
முரளி
சந்திரபோஸ்
எஸ் எஸ் சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
பாடல், இசை பிரிவுகளில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை சேர்க்காததகு என் கடும் கண்டனங்கள்...
ReplyDeleteபழைய படம் என்பதால் மறந்துவிட்டீர்களா...
மொத்தத்தில் இந்த விருது பட்டியலே ஆண்டின் மொத்த ரிலீஸ் பட்டியலை அனலைஸ் செய்யாமல் அறிவித்தது போல இருக்கிறது...
GOOD CHOICE. CONGRATULATION FOR U . HAI ARUMBAVUR IAM YOUR RASIKAI. I LIKE YOUR ALL CREATIONS.
ReplyDeleteநல்ல அலசல்... வாழ்த்துக்கள்.
ReplyDeleteGood selection. Allah hafiz.Endrum Needikkatum, unadhu Vettri payanam
ReplyDelete