Friday, December 31
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011
ஆண்டொன்று சென்றது என்ற நினைப்பைவிட
சென்ற ஆண்டில் என்ன கிழித்தோம் என்று நினைப்போம் காலண்டர் தவிர
வழமையாக வரும் புத்தாண்டு போல இனிவரும் ஆண்டு இல்லாமல் இருக்க சபதம் எடுப்போம்
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லும் ஊழல்வாதிகளை ஒழிப்போம்
மதம் என்பதை மனதிற்குள் வைப்போம் மனிதத்தை வெளியே வைப்போம்
தமிழீழம் பேசும் பொய்யான சினிமாகாரர்களை ஒழிப்போம்
இந்த ஆண்டு முதல் குறைவான பதிவுகள் இட சபதம் எடுப்பேன்
உங்கள் வாக்கு கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி
உங்கள் அனைவருக்கும் பசுமை பொங்க வைக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் ஓட்டளித்து இடுகையை பிரபலப்படுத்தும் சகோதரர் உங்களுக்கு இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.. புத்தாண்டு சபதங்கள் அருமை..!
ReplyDelete