இப்போ இருக்குற விரைவான கணினி உலகில் .கணினியில் இணையம் பயன்படுத்துவது மட்டும் இல்லை இணையத்தில் பாதுகாப்பாக உலாவ நல்ல ஆண்டி வைரஸ் தேவை,
நல்ல ஆண்டி வைரஸ் என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்னால் அப்படி முடியாது என்று சொல்பவர்களுக்கு இலவசமாக அதே நேரத்தில் மேக்சிமம் பாதுகாப்பு வழங்குவதில் முன்னணியில் இருப்பது
இரண்டு ஆண்டி வைரஸ்கள் அவை பற்றி இன்று நாம் பார்ப்போம்
AVG ANTI -VIRUS 2011 (FREE )
CNET editors' rating :4.5
உலக அளவில் அதிக அளவில் பயன்படுதபடுவதில் முதல இடத்தில் இருப்பது AVG மட்டுமே குறைந்த பட்ச பாதுகாப்புக்கு சிறந்த ஆண்டி வைரஸ் இது antivirus and antispyware உள்ளது . லிங்க் ஸ்கேனர் மூலம் நாம் பார்க்க விரும்பும் இணையதளம் பற்றி விவரங்கள் தரும் ,ஆண்டி ரூட் கிட ,ஈமெயில் ஸ்கானர்,Social Networking Protection, போன்றவைகள் உள்ளது
மேக்சிமம் பாதுபாகாப்பு மட்டும் வழங்கும் இது
AVG டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்
AVAST FREE CNET editors' rating :5.0
AVG அண்டி வைரசுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பயன்படுத்த படும் ஆண்டி வைரஸ் avast அண்டி வைரஸ் அண்டி வைரஸ் மற்றும் ஆண்டி ஸ்பைவேர் உள்ளது
இந்த இலவச ஆண்டி வைரஸ் பயன் முழுமையாக பெற நீங்கள் உங்கள் ஈமெயில் விலாசம் மற்றும் உங்கள் விவரங்கள் கொடுக்க வேண்டும்
அவாஸ்ட் இலவச ஆண்டி வைரஸ் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
பெஸ்ட் சைட் அட்வைசர் McAfee SiteAdvisoR
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ற சிறந்த சாப்ட்வேர் இது ஸ்பைவேர் ,வைரஸ் உள்ள சைட் நீங்க சென்றால் இந்த சைட் அட்வைசர் சிகப்பு குறி இட்டு திறக்க விடாது
உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது
MCAFFE siteadvisor DOWNLOAD
Thank you . :-)
ReplyDeleteGOOD & USEFUL POST MUBARAK.. THANKS
ReplyDeleteComodo is also good.
ReplyDelete