Wednesday, October 27
சிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்
நம்மிடம் சிறந்த மொபைல் போன் இருக்கலாம் ஆப்பிள் ஐ போன் ,ஐ போட் ,ஐ பேட் , ப்ளே ஸ்டேஷன் . PSP என பல இருந்தாலும் நமக்கு தேவையான பாடல் கேட்க்க வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் ஐ போட் பார்மட் வீடியோ வேண்டும்
இதற்கென தனியாக கன்வர்டர் ,வீடியோ வாங்க வேண்டும் என்றால் நாள் நேரமும் விரயம் ஆகும் நமக்கு தேவையான பாடல்கள் எல்லாம் இருக்கும் ஒரே இடம் you tube ஆனால் யு ட்யுப் பாடல் டவுன்லோட் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் சிறந்தது மற்றும் எளிதானது "ரியல் பிளேயர்" அதிலும் real player sp இதை நம் கணினியில் (கம்ப்யூட்டர் ) எளிதாக நிறுவிக்கொள்ளலாம்
நம் கணினில் ரியல் பிளேயர் இருந்தால் நாம் யு ட்யுப் செல்லும் போது தானாகவே பாடல் டவுன்லோட் ஆப்சன் வரும் அதை பயன்படுத்தி நமக்கு தேவையான போல்டரில் முதலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்
இப்போது தான் முக்கியமான வேலை உள்ளது நம்மிடம் நோக்கிய மொபைல் உள்ளது என்றால் ரியல் வீடியோ பார்மட் ,இல்லை ஆப்பிள் ஐ போன் .போட் ,பேட் உள்ளது என்றால் எம்பெக் 4 பார்மட் என நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றி பிறகு எளிதாக நம் ஆப்பிள் ஐ போன் .ஜுன் போன்ற நமக்கு தேவையான பிளயரில் நாம் விரும்பிய நேரத்தில் பார்த்து கொள்ளலாம்
( என்னுடைய ஆப்பிள் ஐ போட் எம்பெக் 4 பார்மட்டில் பாடல் வேண்டி பல டோர்ரென்ட் மற்றும் இணைய தளம் சென்று தேடி பயம் பூஜ்யம் ,இந்த ரியல் பிளேயர் பயன்படுத்திய பின்பு யு ட்யூபில் சென்று எனக்கு தேவையான பாடலை டவுன்லோட் செய்து விரும்பிய நேரதில் கேட்க்கிறேன் இதுவரை 3 ஜி பி வீடியோ யு ட்யுப் மூலம் டவுன்லோட் செய்து வைத்து உள்ளேன்")
ரியல் பிளேயர் OPEN செய்து MY LIBRARY RECORDINGS சென்று நாம் ஏற்கனவே டவுன்லோட் செய்த பாடல்களை கன்வர்ட் செய்யலாம்
பேஸ் புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
@@@ விரைவில் ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010 உங்கள் ஆதரவோடு @@@@ இறைவான் நாடினால்
RealPlayer டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
THANK YOUR FOR VISIT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை