Sunday, July 11
குறுக்கு வழிக்காரன் பெரிய குறுக்கு வழிக்காரன்
ஜோசியம் என்னும் விசயமே நூற்றுக்கு நூறு சதம் காக்க உட்கார பலாபழம் விழுந்த கதைதான் .இன்னொரு வகையில் சொன்னால் சூல்நிழை என்ற விஷயத்தை தான் ஜோசியம் என்று நம் மக்கள் ஏமாற்றுகிறார்கள் .எப்படி என்றால் நான் மட்டும் அன்னைக்கு அந்த இடத்திற்கு போக வில்லை என்றால் என் வாழ்க்கை மாறி இருக்கும் என்று சிலர் சொல்வதை கேட்டு இருக்கலாம் .அது என்னான்னு தெரியலை நான் எது செய்தாலும் சரியா நடக்க மாட்டேன் என்கிறது என்று சொல்லும் ஒர்வன்ரின் முகத்தை பார்க்கும் போதே நாம் இப்படி செய் அப்படி செய் என்று சொல்வது இயல்பு .
அதே விஷத்தை பணத்தை வாங்கி கொன்று வியாபாரம் ஆகா சொல்லும் ஒருவரின் ஒரு வார்த்தை நடப்பதால் நாம் அவரை கடவுள் அளவிற்கு கொண்டு சொல்கிறோம்
அந்த வகையில் உலகத்தில் இப்படி சிலர் கிளம்பி உள்ளனர் .அவர் சொல்வது எல்லாம் நடப்பது உண்மை என்றால் அவரிடம் செல்லும் எல்லாம் அவரின் ஆசிப்படி நன்றாக இருக்க வேண்டும் அது நடப்பது இல்லை ஏன் .
உழைக்காமல் உட்கார்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால் வேண்டும் என்றால் ஜோசியம் பார்க்கலாம் ஆனால் இந்த உலகத்தில் வந்தாகிவிட்டது இனி உழைத்து அடுத்தவனை ஏமாற்றாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்று நினைத்தாலே ,இது போன்ற ஏமாற்று விஷயங்கள் மீது நமக்கு நம்பிக்கை வராது
மாதம் 3 ஆயிரம் சம்பாதிக்கும் ஒருவனும் இவ்வுலகில் வாழ்கிறான் .மாதம் லட்சம் ருபாய் சம்பாதிக்கும் ஒருவனும் வாழ்கிறான் பிரச்சினை என்பது இவர்களால் இல்லை கழுதை தாண்டி உள்ளே சென்றால் உணவு கூட வேறு பெயர் மாறி விடும் என்ற கோட்பாட்டை மீறி .
*1800 கோடி ஊழல் செய்த செத்தான் தேசாய் என்ன தினமும் எத்தனை ருபாய் சாப்பிடுவார் ,இவர்கள் போன்றவரின் ஈன தனமான பிழைப்பால்தான் ,உழைக்கும் மக்கள் உழைக்காமல் வாழும் ஜோசியத்தை நம்பி வாழ்கின்றனர்
அது எல்லாம் சரி சொல்ல வந்த விசயத்திற்கு வருவோம்
இது வரை நடந்த போட்டிகளில் எல்லாம் சரியான முறையில் முடிவுகள் சொன்ன ஆக்டோபஸ் ஹீரோ ஆகா இருக்கிறது இது கூட காக்கை உட்கார பலாபழம் விழுந்த கதை என்றால்
நடுவில் புகுந்து கிளி ஜோசியம் பார்த்தவரை என்னவென்று சொல்வது அதையும் மீறி கிளி சொன்னது போல அந்த அணி வெற்றி பெற்று இருந்தால் கிளி கொண்டு புகழ் அடைந்து இருக்கலாம் என்று அவர் நினைக்கலாம்
நல்ல வேலை இதே போல நாய் ஜோசியம் ,கழுதை ஜோசியம் ,மாடு ஜோசியம் வரவில்லை
ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம் !
Subscribe to:
Post Comments (Atom)
சரியாச் சொன்னீங்க.
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteபுலவரே,
ReplyDeleteஉங்கள் செய்யுளில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணாபின்னானு இருக்கிறது. அதனால பொற்காசு எனக்குதான்.
:-)
ReplyDeleteஇந்த பதிவு பாபுலர் ஆகுமா ஜோசியம் ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம் !வாங்க வாங்க
ReplyDeleteகையாள காசு வாய்ல தோசை...
ReplyDeleteஜோசியம் சொன்னவனே உருப்பட்டது கிடையாது.. ஜோசியம் கேட்டவன் உருப்படவா போறான்? எம்மருபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான்.
ReplyDeleteஅந்த ஆக்டோபசுக்கு என்ன தெரியும், இவனுங்களுக்கு வேற வேலை கெடையாது. நீங்களும் இதை ஒரு பதிவா போட்டு நேரத்தை வீணாக்காதீகள், வீணடிக்காதீர்கள்.
ReplyDeleteஜோசியம் !வாங்க வாங்க
ReplyDelete