Friday, November 26

நந்தலாலா இதுவும் ஒரு பொழைப்பு (NANDHALALA THE MOVIE)



                            அடுத்தவன் பொழைப்பை திருடி அதை  தன்னுடைய படம் போல காட்டும் இது போன்ற செயல் கள்  தமிழ்  சினிமாவில் அப்பட்டமான காப்பி படங்களில் இது இரண்டாவது படம்

         " ஒரிஜினல் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூறி இருந்தால் அது பெருந்த்தன்மை  ஏதே இந்த படத்தை தன படம் போல உலக அளவில் இது போன்ற படம் வராதது போன்ற சில விமர்சனங்கள் படிக்கும் போது



நிச்சயம் சொல்வேன் இது போன்ற சுட்ட உலக தரமான படங்களை விட,  சராசரி ரசிகனை மகிழ்ச்சி யாக வைக்கும்  ரஜினி விஜய் படங்கள் நூறுசதம் உலக தரம் என்பேன்


          இதிலும் சில விமர்சனங்கள்  படிக்கும் போது  நந்தலாலா படத்தை உலக தரத்தில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் சார்
(NANDHALALA  KIKUJIRO)


     ஏன் வெளிநாட்டுகாரன் வந்து படத்தை பற்றி கேட்க்க மாட்டன் என்ற நினைப்பா ?




இதற்கு முன்பு அமீர் 
  ஒரிஜினல் படம் :TSOTSI  காப்பி படம்  : யோகி 



இன்று
ஒரிஜினல் படம் :கிகுஜிரோ
காப்பி படம் : நந்தலாலா



  இதற்க்கு முன்பு அமீரின் யோகி படம் பற்றி எழுதிய பதிவு


கிகுஜிரோ
படத்தை பற்றிய அதிகாரபூர்வ இணையதளம் பார்க்க இதை அழுத்தவும் வீடியோ மற்றும் படம் பற்றிய விவரம் போன்றவைகள் உள்ளன 

கிகுஜிரோ (ஒரிஜினல் நந்தலாலா )  இணைய தளம் செல்ல இங்கே அழுத்தவும்








கிகுஜிரோ படத்தின் இசை கேட்க்க இந்த வீடியோ



வாழ்க உலக தரம் வாய்ந்த இயக்குனர்கள்

இவர்களுக்கு மத்தியில்  பேரரசு ,ஹரி போன்றவர்கள் நூறு சதம் உண்மையான இயக்குனர்கள்


Saturday, November 20

இசை புயல் செய்தி துளிகள்

 நோபல்  விருது விழாவில் ரஹ்மான்  இசை நிகழ்ச்சி 


       நோர்வேயில் நடைப்பெறும்  நோபல் விருது வழங்கும் விழாவில் நம்ம இசை புயல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது
வரும் டிசம்பர் 11 ஆம் தேதி  நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைப்பெறும் விழாவில் நம்ம ரஹ்மான் இந்த பெருமை மிகும் செயலை செய்கிறார் 



       இந்தியாவில் சிறந்த இசை அமைப்பாளர் ஆனா ரஹ்மான் இப்போ உலக அளவில் பெரும் சாதனைகள் செய்ய அவரின் தலைகனம் இல்லாத உண்மையான உழைப்பு மட்டுமே
AR RAHMAN SHOW IN NOBLE AWARDS

       சவுத் ஆப்ரிக்காவில் இசை நிகழ்ச்சி ,ஆங்கில பட இசை  என திரை இசை மட்டும் இல்லமால் உலக அளவில் ரஹ்மான் இன்னும் பல சாதனை செய்ய வாழ்த்துவோம்


        ஏர்டெல் புது தீம் இசை 



  ஏர்டெல் தன்னுடைய இருபது கோடி வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளதை சிறப்பிக்கும் வகையில் புது ஏர்டெல் லோகோ இசை என இந்த புதுமையாக மாற்றி உள்ளது

a  எழுதி மட்டும் கொண்டுள்ளது புது லோகோ


                                          





ரஹ்மானின் புது ஏர்டெல் இசை கேட்க்க 



            

Monday, November 15

மன்மதன் அம்பு கலக்கல் திரை முன்னோட்ட வீடியோ

(MANMADHAN AMBU LATEST NEWS)

கலைஞானி கமல் அவர்களின்
அடுத்த அதிரடி நகைச்சுவை பிரமாண்ட  படம் மன்மதன் அம்பு
ட்ரைலர் சும்மா இப்போவே கலக்குது இல்லே




இந்த வயதிலும் கமல் நவரச நடிப்பில் காட்டும் ஆர்வம்
இயற்கையாக அவரிடம் உள்ள நகைச்சுவை உணர்வு எல்லாம் இந்த படம்
நிச்சயம் நகைச்சுவை படங்களில் பிரமாண்ட படமாக அமையும்


கூடவே கமலின் அபிமான கே எஸ் ரவிகுமார்

ட்ரைலர் பார்க்க