ஆக்கம்(இயக்குனர்) சரவண ராம் குமார்
கதை கதையாடல் உரையாடல் பலராமன் ((http://balaraman.wordpress.com/)
ஏழில் music சாய் சுதர்சன்
அங்க வகையில் விரைவில் வர இருக்கும் குறும்படம் பெங்களூர்
இந்தியாவின் சாப்ட்வேர் நகரங்களில் ஒவ்வொரு சாப்ட்வேர் துறையை சார்ந்தவர்கள் அதிகம் விரும்பும் இடம் பெங்களூர்
இந்த படத்தின் கதை களம் பெங்களூர் , அதை விட முக்கியம் இந்த கதை களத்தில் வரும் ஒரு கிராமத்து சாப்ட்வேர் இளைஞன் கிராமத்தில் இருந்து வரும் ஒவ்வொரு இளைஞன் புதிதாக நகரத்திற்கு வரும் போது அவன் சந்திக்கும் விசயங்களை நகைச்சுவை உடன் சுவாரசியாமாக சொல்லும் என்பதை நிருபித்து இருக்கிறது குறும்பட முன்னோட்ட வீடியோ
மற்றும் ஒரு சிறப்பு தூய தமிழில் இசைக்கு ஏழில் மற்றும் திரைகதைக்கு கதையாடல் வசனம் உரையாடல் வரவேற்க வேண்டிய விஷயம்
இந்த குறும்பட இசை சாய் அவர்கள் இவரை பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் வந்துள்ளது
என்ஜினியர்களின் குறும்பட முயற்சி நிச்சயம் பெரும் வெற்றி பெரும் வாழ்த்துவோம்
ஆரம்பத்தில் இந்த படத்திற்கு முன்னோட்ட வீடியோ வழங்கிய முதல் குறும்படம் என சொல்லலாம்
இந்த படத்திற்கு இவர்கள் வழங்கி இருக்கும் முன்னோட்ட (டீசர்) வீடியோ இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது ஒரு முறை பாருங்கள் இந்த வீடியோ உதடுகள் உங்களை அறியாமல் சிரிக்கும்
இந்த படம் பற்றிய மேலும் விஷயங்கள் விரைவில்
இந்த முன்னோட்ட வீடியோ பார்த்து உங்கள் கருத்துக்க்களை மறக்காமல் கூறவும்
மறக்காமல் உங்கள் வாக்குகளை அளிக்கவும்
ம்ம்ம்..வரட்டும், வரட்டும் நல்லதுதானே
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)