Monday, March 21

ஒரு காமெடியன் (தேர்தல்) ஹீரோ ஆகிறார்



இப்போ திரை உலகில் இருந்து ஹீரோவாக கொடிகட்டி பரந்த பின்பு அரசியலில் அவரை எதிர்ப்போம் இவரை எதிர்ப்போம் என்று நேற்று வரை தன்னுடைய தொண்டனை ஏமாற்றி  யாரை எதிர்தார்களோ அவருடன் கூட்டணி வைக்கும் இந்த ஹீரோ நடிகர்களுக்கு முன்பு

முன்பே தான் சொன்ன ஒரு விசயத்திற்காக இன்று அரசியல் வானில் நுழையும் அரசியல் புலி (சிங்கம்) எங்கள் உண்மையான தன்மான தமிழன் அரசியல் வானில் வரும் புயல் திரையில் மட்டுமே காமெடி நடிகர் உண்மையில் நிஜ வாழ்க்கையில் ஹீரோ என நிருபித்து விஜயகாந்த் அவர்களை எதிர்க்கக் வேண்டும் என்ற காரணத்திற்காக அரசியலில் நுழையும் வடிவேலு அவர்கள்


அரசியல் வானில் வெற்றி பெறுவார் என எதிபார்போம்


அரசியலில் யாரும் வரலாம் யாரும் முதலமைச்சர் ஆகா ஆசைப்படலாம் எப்படின்னா இது குடியரசு நாடு 
 
வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையிலான மோதல் நடந்த போது விஜயகாந்த் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று வீராவேசமாக கூறியிருந்தார் வடிவேலு. இருப்பினும் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
ஆனால் தற்போது விஜயகாந்த் இடம் பெற்றுள்ள - அதிமுக கூட்டணிக்கு எதிராக, திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.


விஜயகாந்தை எதிர்த்து போட்டி இடுவிர்களா என்ற கேள்விக்கு முதலில் அவர் எங்கே நிற்கிறார் என்று தெரியட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

தேர்தல் டிஸ்கி :
ஒரு காலத்தில் அதிகம் கல்வி கற்றவர்கள் அதிகம் பட்டதாரிகள் என்று கேரளா இருந்தது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகமாக் இருப்பது கலைஞர் ஆட்சியில் சாதனை என்று கூறலாம்
இப்போ கேரளா சேட்டன்களை விட நம் மாணவர்கள் கல்வியில் அதிக அளவில் போட்டி இடுகின்றனர்

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை