Monday, September 3

வி.களத்தூரின் கல்லாற்று பாலம் திறப்புவிழாவுக்கு தயார்? ready for grand opening of the bridge kallarru


அரும்பாவூர் இருந்து வி.களத்தூர் செல்ல பெரம்பலூர் வழியாக செல்ல வழி இருந்தாலும் 
குறுக்கு பாதை எனப்படும் கிருஷ்ணாபுரம் வடகரை வழியாக களத்தூர் செல்ல சிறந்த பாதை ஆற்றை கடந்து செல்ல இருந்த பாலம்.
 பழையதாக மாறி வெல்ல பெருக்குக்கு தாக்கு பிடிக்காமல் போய்   அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தது  

  ஏன்  நான் கூட களத்தூர் செல்ல இந்த பாலம் உதவியாக இருந்தது என்றால் மிகை இல்லை 



 வி.களத்தூர் கல்லாற்றின் குறுக்கே ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப்பணிகள் விரைந்து  முடிக்கப்பட்டுள்ளன, ஜூலை மாதத்தில் இந்தப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று  ஜூன் 22 தேதி  கலெக்டர் தரேஸ்அஹமது  கூறினார்

 வண்ணம் தீட்டும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த (செப்டம்பர்) மாதம் திறப்புவிழா நடைப்பெறலாம். என்று தெரிகிறது



புது பாலம் இந்த ஊரு மக்களுக்கும் அரசு பள்ளி சென்று படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்



ஆற்றின்  மேம்பாலத்தில் இருந்து பார்க்கும் போது பள்ளியின் மினார் என்ன அழாகாக இருக்கிறது


பெரம்பலூர்  இருந்து வரும் என் டி பஸ் இந்த வண்டியில் பெரம்பலூர் வழியாக களத்தூர் சென்று வந்தது மறக்க முடியாத நினைவுகள்







 நன்றி : வி.களத்தூர் .காம்
 புகைப்படம் : அப்சரா மில் சையது

Friday, August 31

அதிரடி கலக்கல் "கொரியா குத்து பாடல் " BSY - GANGNAM "style



  "ஓபன் கன்னம் ஸ்டார் இப்படிதான் இந்த பாட்டு எனக்கு முதலில் கேட்டது"


         நம்ம ஊரு கொலைவெறி பாடல் யு ட்யுபில்(YOUTUBE )   மட்டும் கலக்கியது  என்றால் இந்த ஹை வோல்டேஜ் பாடல் சும்மா கொலை குத்து பாடலாக மாறி ஒரு சாதனை இல்லை பல சாதனைகள்   செய்துள்ளது

   சும்மா இல்லை ஏழு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் கவுண்டவுன் இன்னும் கூடும் 



யு ட்யுபில்(YOUTUBE )   முதல் இடத்தில உள்ள அதிகம் பார்வையாளர்கள் கொண்ட பாடலாக உள்ளது 


பில்போர்ட் இணைய இதழில் சமுக தளங்களில் சிறந்த பாடல்களில் முதல்
இடத்தில் உள்ளது
 ஐ-ட்யூன் இணையதளத்தில் அதிக விற்பனை தனிபாடல்களில் முதல்
இடத்தில் உள்ளது அமெரிக்க பட்டியலில் 

  டைம் இதழில் நீங்கள் கண்டிப்பாக கேட்க்க வேண்டிய அதிரடி பாடல் என்று வந்துள்ளது

தென் கொரியா பாடகரான PSY  2001 இசை துறைக்கு வந்து இருந்தாலும் இந்த் பாடல் தொகுப்பு அவரை உலக அளவில் புகழ் பெற்ற ஆளாக மாற்றி உள்ளது என்றால் சால சிறந்தது

   இந்த பாடல் கேட்க்க தேவையானவை ஒரு ஹை பேஸ் உள்ள ஒரு ஸ்பீக்கர்  பக்கத்தில் அமைதியாக இந்த பாடலை கேட்க்க ஒரு நல்ல துணை
   

YOU TUBE




Wednesday, August 29

எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி



       மின்சார கட்டணம் பலமடங்கு உயந்து விட்ட இந்த நிலையில் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்)
  இந்த சி எப் எல் விளக்குகள் விளக்குகள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்
(Compact fluorescent lamp ) 



  சும்மா  இயந்திர கைகள் அசுர வேகத்தில் தயாரிக்கும் அழகே தனி  






WATCH THE VIDEO







SMILE HUNTERS 


சிரிக்க நினைக்கும் மனிதர்கள்
தொலைந்த சிரிப்பை
தொலைந்த இடம் தெரியாமல்
தேடும் குழந்தையாய்