காமன்வெல்த் போட்டிக்கு, தான் இசை அமைத்து கொடுத்த பாடல் பிரபலமாகமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
"இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.
இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். "
இதில் ரஹ்மான் மன்னிப்பு கேட்டது அவரின் பெருந்தன்மை என்று பொதுபடியாக சொல்ல விரும்பவில்லை
ஏன் என்றால் இந்த பாடல் வந்த உடனே இந்த பாடல் பற்றி ஆதரவான கருத்துக்கள் அதே போல எதிர்மறையான கருத்துகள் வர தொடங்கியது
இந்த பாடல் வெளிவந்த அன்றே இந்த பாடல் சரி இல்லை என்று மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா சொன்னார் அதாவது ரஹ்மானின் ரசிகர்களே அவரின் பாடல் வந்த உடனே பிடிக்கமால் போய் கேட்க்க கேட்க்க எந்த பாடல் சரி இல்லை என்று சொன்னார்களோ அந்த பாடல் சூப்பர் என்று சொல்வது வாடிக்கை ஆனால் இந்த பாடல் அரசியல்வாதிகள் தங்கள் மீது இருந்த குறைகள் மக்கள் மறக்க உடனே திசை திருப்ப இந்த பாடல் சரி இல்லை என்ற கருத்தை பரப்பினார்கள்
உலக கோப்பை பாடல் வக்கா வக்கா பாடல் உலக தொலைக்கட்சிகள் எல்லாவற்றிலும் ஆயரக்கனக்கான முறை ஒளிபரப்பட்டது ஆனால் காமன்வெல்த் பாடல் எத்தனை முறை நம் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பட்டது
தூர்தர்சன் தொலைக்கட்சிகளில் கூட சில முறை மட்டுமே ஒளிபரப்பட்டது
அப்படி இருக்கும் போது இந்த பாடல் சரி இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்
அரசியல் முறையிலும் சரி மீடியாக்களும் சரி இந்த பாடல் பற்றி விடியோக்கள் ஒளிபரப்பியது என்றால் மிகவும் குறைவே
அப்படி இருக்கும் போது ரஹ்மான் என்ற ஒருவரை மட்டுமே நம்பி ஹிட் கொடுப்பதில்லை அது எல்லோருக்கும் தெரியும்
ஒரு படத்தின் பாடலும் சரி படமும் சரி ஹிட் என்பது குழு சார்ந்த வெற்றியே தவிர தனி மனிதன் மற்றும் சார்ந்த விஷயம் இல்லை
ரஹ்மான் இப்பாடல் சரி இல்லை என்று இப்போது மன்னிப்பு கேட்பதை ஒத்துக்கொள்ள முடியாது இந்த நிகழ்ச்சி நடக்கும் முன் மன்னிப்பு கேட்டு இருந்தால் அது பெருந்தன்மை
இவை எல்லாவற்றிக்கும் மேல் ரஹ்மான் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம் இனிமேல் அரசியல்வாத்கள் சம்பந்தப்பட்ட விசயங்களில் இசை அமைத்து பேரை கெடுத்துகொள்வதில் இருந்து தப்பிக்க இனி அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இசை அமைக்காமல் இருப்பது சிறந்தது
ஒரு ரசிகனின் கருத்தாக சொல்வது என்றால் இந்திய பாணியில் பாங்கரா ஸ்டைல் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பரா இருக்கு (daud படத்திற்கு பிறகு ரஹ்மான் பாங்காரா ஸ்டைல் இந்த பாடலில் உள்ளது )
இதாவது நல்ல முறையில் இருக்குமா ?வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார்.
Sunday, October 17
Saturday, October 16
சிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR
இப்போ இருக்குற விரைவான கணினி உலகில் .கணினியில் இணையம் பயன்படுத்துவது மட்டும் இல்லை இணையத்தில் பாதுகாப்பாக உலாவ நல்ல ஆண்டி வைரஸ் தேவை,
நல்ல ஆண்டி வைரஸ் என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்னால் அப்படி முடியாது என்று சொல்பவர்களுக்கு இலவசமாக அதே நேரத்தில் மேக்சிமம் பாதுகாப்பு வழங்குவதில் முன்னணியில் இருப்பது
இரண்டு ஆண்டி வைரஸ்கள் அவை பற்றி இன்று நாம் பார்ப்போம்
AVG ANTI -VIRUS 2011 (FREE )
CNET editors' rating :4.5
உலக அளவில் அதிக அளவில் பயன்படுதபடுவதில் முதல இடத்தில் இருப்பது AVG மட்டுமே குறைந்த பட்ச பாதுகாப்புக்கு சிறந்த ஆண்டி வைரஸ் இது antivirus and antispyware உள்ளது . லிங்க் ஸ்கேனர் மூலம் நாம் பார்க்க விரும்பும் இணையதளம் பற்றி விவரங்கள் தரும் ,ஆண்டி ரூட் கிட ,ஈமெயில் ஸ்கானர்,Social Networking Protection, போன்றவைகள் உள்ளது
மேக்சிமம் பாதுபாகாப்பு மட்டும் வழங்கும் இது
AVG டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்
AVAST FREE CNET editors' rating :5.0
AVG அண்டி வைரசுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பயன்படுத்த படும் ஆண்டி வைரஸ் avast அண்டி வைரஸ் அண்டி வைரஸ் மற்றும் ஆண்டி ஸ்பைவேர் உள்ளது
இந்த இலவச ஆண்டி வைரஸ் பயன் முழுமையாக பெற நீங்கள் உங்கள் ஈமெயில் விலாசம் மற்றும் உங்கள் விவரங்கள் கொடுக்க வேண்டும்
அவாஸ்ட் இலவச ஆண்டி வைரஸ் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
பெஸ்ட் சைட் அட்வைசர் McAfee SiteAdvisoR
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ற சிறந்த சாப்ட்வேர் இது ஸ்பைவேர் ,வைரஸ் உள்ள சைட் நீங்க சென்றால் இந்த சைட் அட்வைசர் சிகப்பு குறி இட்டு திறக்க விடாது
உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது
MCAFFE siteadvisor DOWNLOAD

Thursday, October 14
விஜய் ,அஜித் ,சிம்பு என்ன செய்ய போறாங்க ?
தமிழ் ரசிகர்கள் என்றால் வித்தியாசமான படத்தை சூப்பர் ஹிட் ஆக்கமாட்டார்கள் என்ற கருத்தை தவிடு பொடி ஆக்கியது எந்திரன் படம் .
பன்ச் வசனம் இல்லை ,டைட்டில் பாட்டு இல்லை அவன் இவன் என்ற ஏக வசனம் இல்லை அறிவியல் சார்ந்த் கதை தமிழ் சினிமாவின் இல்லை இந்தியாவின் சினிமா பாணியை மாற்றியது எந்திரன் படத்தின் வெற்றி
ஷாருக் கான் கூட ரா1 என்ற பெயரில் விளையாட்டை மையப்படுத்தி அறிவியல் கலந்த படத்தை தயாரிக்க முடிய செய்து தயாரிப்பு பணயில் இறங்கி விட்டார்
"இல்லை என் ரசிகர்கள் டைட்டில் பாட்டு கேட்பார்கள் பன்ச் வசனம் கேட்பார்கள் என்று சொல்ல வில்லை கதை மட்டும் கேட்டு வந்தேன் ஷங்கர் எல்லாம் பார்த்து கொண்டார் என்று ரஜினி சொல்வது எவ்வளவு பெரிய நடிகன் கதைக்காக சிறப்பாக நடித்தார் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கு
ரஜினிக்கே தெரியும் அவர் ஆரம்பத்தில் நடித்தது போன்ற ஆக்சன் படங்கள் நடித்தால் அவரின் ரசிகர்கள் பார்பார்கள் என்று ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை வித்தியாசமான படத்தில் நடித்தார் இன்னும் அவர் ரசிகர்களின் முன்னிலையில் இன்னும் உயர்ந்த இடத்தில உள்ளார்
ஆகா இனிமேல் நான் ஒருமுறை சொன்ன ,ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் போன்ற வசனங்கள் பேசி ரசிகர்களை இன்னும் அதே நிலையில் வைக்க விரும்ப வில்லை
அவர் அப்படி நடித்தால் ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்கள் ஆனால் அவர் அதை விரும்ப வில்லை
ஆகா ரஜினினியே விரும்பாத இது போன்ற பன்ச் டயலாக்கை பேசி ரசிகர்களை ஏமாற்றாமல் ,டைட்டில் பாட்டு இல்லாமல் நடித்தால் மட்டுமே படம் பார்ப்பவன் விரும்புவான் என்பதை புரிந்து அஜித் ,விஜய் ,சிம்பு போன்றவர்கள் இனிமேல் கதைக்கு மட்டும் நடிப்பார்களா இல்லை
"எனக்கு பின்னாடி ஒரு கூட்டம் இருக்கு "
"எனக்கு ஒண்ணுன்னா உசுரை கூட கொடுப்பாங்க "
இனி இது போன்ற வசங்கள் பேசினால் போதும் நிறுத்துடா அப்படின்னு சொல்வான் என்பதை மட்டும் நினைவில் வைத்தால் சரி இவர்கள்
இவனுங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உசுரை கொடுக்க மற்றவர்கள் பெற்று போட்டார்கள் என்ற நினைப்போ என்னவோ
"தமிழ் ரசிகன் படத்தை மட்டும் ரசிப்பான் அவன் பொழுதுபோக்குக்காக "
"இவர்கள் பொழுதை போக்க இல்லை என்பதை மட்டும் நினைத்தால் சரி "
"பதிவு பிடித்து இருந்தால் மட்டும் வாக்களிக்கவும் "
"தவறு என்றால் மறக்காமல் தெரிவிக்கவும் "
"பேஸ்புக் தொடரும் நண்பர்களுக்கும் தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி நன்றி "

Subscribe to:
Posts (Atom)