Saturday, July 23

எப்படி தயாரிகிறார்கள் "PENCIL" FM(17)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது நாம் நன்கு அறிந்த மற்றும் நம் வாழ்க்கையில் இன்று இந்த நிலைக்கு வர ஒரு முக்கிய காரணாமான பொருளை பற்றி 


அது வேறு ஒன்றும் இல்லை நாம் தினமும் பயன்படுத்தும் இப்போ அதிகம் பயன்படுத்த பென்சில் பற்றி 





பென்சில் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் நமக்கு தெரியாது அதிலும் இருவகை உள்ளது ஒன்று சிலேட்டு பென்சில் மற்றது பேப்பர் பென்சில்
  இந்த பென்சில் முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எப்படி இந்த பென்சில் உள்ளே இந்த கார்பன் (கிராபைட்)குச்சியை எப்படி உள்ள்ளே நுழைப்பார்கள் என்று சந்தேகம் வரும்
இந்த வீடியோ பார்க்கும் பொது இரண்டு மர அட்டைகளை எப்படி அழாக செதுக்கி பின்பு அதன் உள்ளே இந்த கிராபைட் குச்சியை வைத்து பின்பு இரண்டு மர அட்டைகளை வைத்து இயந்திரம் மூலம்  எவ்வளவு அழாக செய்கிறார்கள் பாருங்கள்
  நம்ம ஊரு நடராஜா பென்சில் எப்படியோ அதே போல வெளிநாடுகளில்
இந்த staedtler  பென்சில் ரொம்ப புகழ் பெற்றது
         




4 comments:

  1. நாம் பல்லில் கடித்து துப்பும் பென்சில் தயாரிப்புக்கு எத்தனை நுணுக்கமான இயந்திரங்கள். இனிமேல் நான் பென்சிலைக் கடித்து துப்பமாட்டேன்.

    அருமையான விடியோ.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. பென்சில் பற்றி ஒரு சுவையான தகவல்.அமெரிக்கர்கள் விண்வெளிக்கு சென்ற போது விண்வெளியில் எழுதக்கூடிய ஒரு பேனாவை மில்லியன் டாலர் செலவழித்து உருவாக்கினார்கள். அதை பெருமையாக சொல்லவும் செய்தார்கள். அமெரிக்கர்களுக்கு பத்தாண்டுகள் முன்பே விண்வெளி சென்ற ரஷ்யர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் பென்சிலை விண்வெளிக்கு எடுத்து சென்றார்கள் செலவு செய்யாமலே.

    ReplyDelete
  4. நல்ல வீடியோ
    நன்றி,
    ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை