Wednesday, July 20

எப்படி தயாரிக்கிறார்கள் "ICE CREAM CONE" FM(16)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது எல்லோரும் விரும்பும் ஐஸ் கிரீம் சம்பந்தப்பட்ட   விஷயம்  



    முதலில் நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடும்போது ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு கோனை தூக்கிபோட்ட கதை வேறு  ,அதுவும்  சாப்பிடும் விஷயம் என்று அப்போ எனக்கு தெரியவில்லை .




  இந்த ஐஸ் கிரீம் கோன் தயாரிக்கும் முறை மிகவும் சுகாதாரமான முறையில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்




1 comment:

  1. செம தொழில்நுட்பம்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை